திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

தேனு

Total Contribution: 21 Articles

தேனு

அந்தவொரு மழை நாள்..

தேனு முன்மொழிக்குப் பிறகான நாளொன்றில் துளி துளியாய் எதிர்பார்ப்புகள் சொட்டிக் கொண்டு சூடேற்ற, இருவண்ண வானவில் சாரலுடன் மெய் சிலிர்த்திருந்தோம்.. . அவளுக்கான என் மௌனமும் எனக்கான…

நீ, நான் மற்றும் அவன்

தேனு ஆழிகள் கண்டறியா அமிழ்ந்திருக்கும் தெப்பமென நனைகூந்தல்... அந்தவொரு கணத்தில் சுற்றம் அனைத்தையும் தவிர்த்து முன்னிலையில் நிறுத்தப்பட்டிருந்தன காதலும் காமமும்... . இன்னதென்று பிரித்தறியாதபடி படர்ந்து விட்டிருந்த…

ஒப்பனை அறை பதிவுகள்

தேனுவட்ட வரையியாம் வாழ்க்கை.. அது இழைத்திடும் ஒப்பனைகள் துவக்கத்துடன் இறுதியுரும் இடமென்றும் ஒன்றுதான்.. அசல்களின் துணைக்கால்களென மாதிரியின் பயன்பாடு யூகிக்கப்படும் நுனிவரையில் எனும் கணிப்பு அவளுக்கு மட்டும்…

தேனு கவிதைகள்

தேனுவிதியெனும் கடிகைக்கருவி பிறகென்றும் வாய்த்திடா நாளொன்றில் நிறுத்தப்பட்டிருந்தன கைக்கடிகை முட்கள்.. . கடிகை வட்டங்களைப் பெயர்த்தெடுத்து அவ்வட்டங்களில் சதுக்கங்களை இழைத்து வைத்து தேடுகிறேன்.. எனது சிற்சில மூலக்கூறுகள்…

என்று தணியும்

தேனு பாலின வேற்றுமைகள் இறைவனது அரங்கேற்றம்... வேற்றுமைக்கான வாழ்வியல் நியதிகள்??? ஓர் வர்க்கம் அதீதம் இயற்றியிருக்கக் கூடும்.. . எந்நேரமும் எவ்விடமும் பாதுகாப்புக்கான கோபக்கோர்வைகள் மென்மை மறைபட...…

உருள்படும் பகடைக்காய்கள்

தேனு: சன்னல் தென்படுகிறதா? இருள்படிந்த அகம் எண்ண அலைகளால் ஊடுருவப்பட்டு ஏதோ ஓர் புள்ளிக்கு அப்பால் ஒதுக்கப்பட்டிருந்தது.. சிதறுண்ட கண்ணாடி துண்டங்களின் சேர்க்கை குறுக்கு மறுக்குமான பிரதிபிம்பம்…

இரவுக்காதல்

தேனு மெய்யோடு இழைந்துருளும் அவ்விருளுக்கான நிசப்தத்துடன் நடந்தேறும் காதல் களியாட்டம்... . கருங்கம்பளம் பரப்பி வெண்ணிற மலர்கள் இருப்பில் கிடத்தி முன்னிரவிற்கான தூது அனுப்பப்பட்டது நிலவுக்காதலனுக்கு... ஊடல்…

ஒரு கவிதை உருவாகிறாள்

தேனு எண்ணச் சிதறல் தலைவிரி கோலத்தோடு நிர்வாண வார்த்தைகள் . தொடுக்கப்பட்டு வெட்கத்தால் இழுபடுகிறது கோர்வை!!! சிக்கல் கலைத்து பின்னி எடுக்கையில் அரங்கேற்றத்திற்கு ஆயத்தம் எந்தன் கவிதை…

புளித்துப் போகிறது நாற்றம்

தேனு சவக்கிடங்கில் மெல்லியதோர் புகைச்சல் எட்டிப் பார்க்க ஏனோ துருதுருக்கும் நெஞ்சம் யாதாய் இருக்கும் புது உருப்படி? தூண்டிலிட கிட்டியது விடை.. ஒன்றல்ல இரண்டாம்!!! வெந்த புண்…

நெருஞ்சி முள் தைக்கிறது

தேனு இருள் கிழிபடுமா? குளிர் நிலவோடு தொடர்கிறது அவள் பயணம்! நெருடல் மனதினுள்!! . அழகுற்றதா? அழகற்றதா? அவன்களுக்கு அவளிட்ட காந்தக் கூற்று! அவனது கட்டாயத்தின் கீழ்!…