May 18, 2006
தாஜ் கதவை மூடு காற்று வருகிறது குப்பைக் கூளமாக சாக்கடை நாற்றமும் சுவாசத்தை அறுக்கிறது. கதவை மூடு ஏதேதோ அலைகிறது பனிமூட்ட விடியலில் குளிர் காயும் வெறியோடு…
September 16, 2004
தாஜ் *** அவர்கள் பேசுகின்றார்கள் தொப்புள் கொடி வழி வந்த பல் வரிசைகளும் நீள வாடை வீச்சம் தரும். கோரைப் பற்களிடையே கேள்விகளற்ற அம்மொழி இறந்த காலத்தினது…
September 2, 2004
தாஜ் பாசிக்கிணற்றுத் தவளைகளின் பாதாளக் குரலை ஒன்றுமில்லை என்றாக்கும் குட்டைத் தவளைகளின் சகதி சப்தம் கும்பிக் குளத்துத் தவளைகள் கெக்கலிக்கத் துவங்க ஏனைய சப்தமும் விண்ணை முட்டும்…
February 19, 2004
தாஜ் *** யுத்த நெடி ---- இந்தியப் பசுக்கள் பாலைவனத்தில் பொதி சுமப்பதை வளைகுடாவில் பார்க்கலாம் புஷ்டிப் புண்ணாக்கின் கனவில் ஒட்டகங்களுக்குச் சமமாய் ஒன்றி நடக்கிறது சொந்த…
January 22, 2004
தாஜ் கோலம் ------- மையத்தில் ஒற்றைப் பட்சி சிறகசைத்துப் பறக்க புள்ளிகளை அளந்து வரிசைக் கிரமமாக வைத்தேன் ஒவ்வொன்றாய்ப் பற்றி வரைதலைத் தொடங்கினேன் கற்ற கோலம் கைகொடுக்க…
January 15, 2004
தாஜ் சராசரிகள் ----------- ரொம்ப நாளைக்கு முன்னமே கடவுள் எங்களுக்கு கனத்த தொகுப்பில் தகவல் செய்திருந்தார் என் மொழியில் ஷேம நல விசாரிப்பில்லை. அச்சமூட்டி எச்சரிக்கைகள் பக்கம்…
January 1, 2004
தாஜ் *** காவு ----- மூப்பனை எங்கள் குடும்பத்தார் கொடைசாமி என்பார்கள் பந்துக்கள் படையலிட்டு காத்தவராயா என சிலிர்த்துப் போவார்கள் காவல் தெய்வமென உருகினால் நினைந்த நாழிக்கு…
November 27, 2003
தாஜ் பழுத்த அசல் அரசியல்வாதியான திரு. மு. கருணாநிதிக்கு பல முகங்கள். அதில் ஒன்றுதான் இலக்கியம். மூத்த இலக்கியவாதி. மறுக்க முடியாது. அவர் ஈடுபாடு கொள்ளும் பண்டைய…