திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

புதியமாதவி, மும்பை

Total Contribution: 190 Articles

புதியமாதவி, மும்பை

“மும்பை டப்பா வாலாவுக்கு ஜே…ஏஏ!!!”

புதியமாதவி, மும்பைஎங்க ஊரு டப்பா வாலா அருமை, அடடா அமெரிக்காவின் ஹைடெக் பார்க்கோட் அடையாள வாசிப்புகள் அனைத்துக்கும் ஒரு 'பெப்பே' காட்டிட்டு சிரிக்கும் போது முதல் முறையாக…

எரங்காட்டின் எல்லைக்கல்

புதியமாதவி, மும்பைமலர்கள் மாலையாகிறது, பூச்செண்டுகளாகிறது, அலங்கார ஜரிகைகளுக்கு நடுவில் அலங்காரப் பொருளாகிறது, நறுமணம் தரும் வாசனைத்திரவியமாகிறது.. மனிதன் கைப்பட்டப் பின் மலர் பல நிலைகளில் பயன்பாடுகளில் வித்தியாசப்படுகிறது.…

பேராசிரியர் சுபவீயின் நேர்க்காணலை முன்வைத்து சில நேரங்களில் சில மனிதர்கள்……

புதியமாதவி, மும்பை காவிகளுக்கு நடுவில் மஞ்சள் துண்டு மேடை ஏறும்போதெல்லாம் புருவங்கள் உயர்ந்த காலங்கள் மாறிவிட்டது. அண்மையில் காவியுடையுடன், வெள்ளை உடையுடன் வந்தவர்களுடன் ஒரே மேடையில் அமர்ந்து…

காந்தியிலிருந்து கயர்லாஞ்சிவரை

புதியமாதவி, மும்பை இந்த நாட்டின் தேசப்பிதா மகாத்மா காந்தியிலிருந்து இன்றைக்கு எங்கள் ஊர் பத்திரிகைகளில் அதிகம் பேசப்படும் ஷில்பா ஷெட்டி வரை எல்லோருக்கும் அடிபடும் போதுதான் வலிக்கிறது.…

எதிர்ப்பு அலைகளின் பச்சைக் கனவுகள்

புதியமாதவி, மும்பைகுஸ்தாவ் பிளாபெர்டின் மேடம் பவாரி (Gustave Flaubert - Madame Bovary) நாவலைப் பற்றி எழுதும்போது எஸ். ராமகிருஷ்ணன் (உயிர்மை இதழ் 40) "பத்தொன்பதாம் நூற்றாண்டின்…

புத்தக அலமாரி

புதியமாதவி, மும்பை கழிவறைச் சுவர்களைத் தவிர மற்ற எல்லா சுவர்களிலும் கண்ணாடிக் கதவுகளுடன் தொங்கிக்கொண்டிருக்கிறது புத்தக அலமாரிகள். ஒவ்வொரு பொங்கலுக்கும் வெவ்வேறு தளங்களில் மாறி மாறி அடுக்கப்படுகிறது…

அவள் நடந்த பாதையிலே – சாருஸ்ரீ அவர்களின் ‘நான் நடந்த பாதையிலே’

புதியமாதவி, மும்பை "சதமானம் பவதி சதாயுஷ் புருஷ சதஸ்தேந்த்ரிய ஆயுஷ் வேதேந்திரியே, ப்ரதி திஷ்டதி" பெண்கள் வேதமந்திரங்களை உச்சரித்தல் கூடாது என்ற கூற்றில் பல கருத்து வேறுபாடுகள்…

பொன்னாடையும் பெண்களும்

புதியமாதவிஅண்மையில் எங்கள் மும்பையில் கொஞ்சம் ஓவர் டோசாகவே நிறைய விழாக்கள், மேடைகள், பேச்சுகள், கூட்டங்கள். சந்தோசமாகத்தானிருக்கிறது மக்களின் ஆர்வக்கோளாறுகளைப் பார்க்கும்போதெல்லாம். அவர்களுடன் சேர்ந்து நிற்கும்போது நமக்கும் அந்த…

நடைபாதை செருப்பு

புதியமாதவி------------------ ஜனக்கடலில் எவரும் கண்டு கொள்ளவில்லை அந்த ஒற்றைச் செருப்பை. வாலறுந்து பின் பக்கம் தேய்ந்து நடைபாதையில் அனாதையாக. கடந்து செல்லும் ஒவ்வொரு கால்களையும் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு…

அறிவிப்பு:

புதியமாதவி, மும்பை.மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் மற்றும் இலெமுரியா நூல் வெளியீட்டகம், மும்பை இணைந்து வழங்கும் நூல்கள் அறிமுக விழா. சு.குமணராசன் எழுதிய : பார்வையின்…