July 26, 2007
புதிய மாதவிமரணம் அழகானது ஆடைகளின்றி அலங்காரமின்றி உயிர்த்துடிப்பை பிடித்து இழுத்து அணைத்து வாழ்க்கையைப் பிரசவிக்கும் மரணம் அழகானது. அம்மா.. கருப்பைச் சுமக்கும் உன் உடல்மட்டும்தான் உனக்கும் எனக்குமான…
July 5, 2007
புதியமாதவி, மும்பை நித்தம் நித்தம் அம்புகள் பாய்ந்த வலியில் துடிக்கிறது ரத்தம் கசிய கசிய சன்னல் கம்பிகளின் இரும்பு பிடிகளுக்கு நடுவில் கதவுகள் திறக்க காத்திருக்கிறது போதும்…
June 28, 2007
புதியமாதவி, மும்பை பூனைகளை நான் ரசிப்பதில்லை ஓசையின்றி திருட்டுப் பார்வையில் அங்குமிங்கும் அலைபாயும் விழிகளுடன் அலைந்து கொண்டிருக்கும் பூனைகளை நான் ரசிப்பதில்லை. தூக்கத்திலிருக்கும் பூனைகளை கண்டு தூரவிலகிவிடுவது…
June 21, 2007
புதியமாதவி, மும்பை பிரபஞ்சத்தில் வீசி எறிந்த ஒற்றைச் சொல்லைத் தேடி சுற்றி சுற்றி அலைகிறது கோள்களும் விண்மீன்களும், எழுதப்பட்ட எல்லா காவியங்களிலும் தேடியாகிவிட்டது கிடைக்கவில்லை. ஒவ்வொரு பிறப்பிலும்…
May 10, 2007
புதியமாதவி, மும்பை அரியணைக்காக அண்ணன் தம்பிகள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட கதைகள் முடியரசின் வரலாற்று கதைகள் என்று எண்ணி இருந்தவர்களைப் புரட்டிப் போட்டிருக்கிறது அண்மையின் நடந்த…
April 26, 2007
புதிய மாதவி இந்த மனுசனுக்கு வர வர புத்திக் கெட்டுப்போச்சு.. இல்லாட்டா இப்படி நான் வாங்க, நேரமாகுது, கிளம்புங்க சீக்கிரம்னு பலவிதமாக சொன்னப்பிறகும் சோபாவை விட்டு எழுந்திருக்காமா…
April 19, 2007
புதியமாதவி, மும்பை பிரபஞ்சத்தில் வீசி எறிந்த ஒற்றைச் சொல்லைத் தேடி சுற்றி சுற்றி வருகிறது கோள்களும் விண்மீன்களும், எழுதப்பட்ட எல்லா காவியங்களிலும் தேடியாகிவிட்டது கிடைக்கவில்லை. ஒவ்வொரு பிறப்பிலும்…
April 5, 2007
புதியமாதவி, மும்பை கரப்பான்களின் தொல்லை எவ்விடமும் எக்காலமும் எல்லோரிடமும். சகித்துக்கொள்ள முடியாமல் இராசாயண அணு ஆயுதங்களுடன் தாக்குதலைத் தொடர்ந்த போது தெரிந்தது ஓரிடத்தில் குவிந்திருந்த கரப்பான்கள் ஊரெல்லாம்…
March 29, 2007
புதியமாதவி, மும்பைசென்னையிலிருந்து வந்திருக்கும் நண்பர்களை அப்படியே லைஃப் ஸ்டைல் மால் ஷாப்பிங்கிற்கு அழைத்துச் செல்வதில் இப்போதெல்லாம் ஏக குஷி. அப்படித்தான் அன்றும் நண்பர்கள் அரங்கநாயகியும் சிவாபிள்ளையும் லைஃப்…
March 22, 2007
புதியமாதவி, மும்பை இன்று (மார்ச் 23) ஒரு மாவீரனின் நினைவுநாள். இன்குலாப் ஜிந்தாபாத் என்ற புரட்சியின் குறியீடாக வாழ்ந்தவனின் நாள். அவன் வீசிய வெடிகுண்டுகளை விட அவன்…