March 3, 2006
புதியமாதவி திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். புகைப்படங்களுடன் அருணாவின் கதையை வெளியிட்டமைக்கு நன்றி. விவாதங்களை முறைப்படுத்துதல் குறித்து நீங்கள் வெளியிட்டிருக்கும் கருத்துஎன் போன்ற பல வாசகர்களின் கருத்து. மலர்மன்னன்…
February 24, 2006
புதியமாதவி 32 வருடங்களுக்கு முன்பு நடந்த அருணாவின் சோகக்கதை. வழக்கம்போல டைம்ஸ் ஆஃப் இந்தியா ஞாயிறு மலரைப் புரட்டிக்கொண்டிருந்தபோது அந்தச் செய்தி புகைப்படத்துடன்.(written by Pinki Virani,…
February 17, 2006
புதியமாதவி (ஊர்வலம் 1) உண்மைகள் சில சமயங்களில் கற்பனைகளை விட அற்புதமானவை. அழகானவை. அதனால்தான் உண்மையின் ஊர்வலங்கள் எவ்வித ஒப்பனையுமில்லாமல் உங்கள் வீதிகளில் வலம் வர வேண்டும்…
February 3, 2006
புதியமாதவி மலர்மன்னன் கட்டுரைகளை முன்வைத்து... 'அவரவர் புத்தி சாதுரியம் காட்டி, ஒருவரையொருவர் காயப்படுத்தி ரத்தம் ருசித்தலுக்காகத்தானா விவாதம் செய்கிறோம் ? அதுதான் விவாதம் எனில் அவரவர் தத்தம்…
January 6, 2006
புதியமாதவி ---- இலைகளின் ராகத்தை எழுத முடிவதில்லை. எழுத நினைக்கும் ஒவ்வொரு கணமும் வெவ்வேறு முகங்களின் வெளிச்சம் துரத்துகிறது. பாசாங்கில்லாத நிர்வாணம் பசப்புகளில்லாத நிமிடத்தில் இருட்டில் எழுதிவிடலாம்…
November 18, 2005
புதியமாதவி எங்க மும்பையின் அசல் நாயகனைப் பற்றிய அசலான ஒரு திரைப்படம்.. 'சர்க்கார் '. வழக்கம்போல எல்லா திரைப்படங்களுக்கும் போடுகிற மாதிரி ஓர் அறிவிப்பு, படம் ஆரம்பிக்கும்…
November 11, 2005
புதியமாதவி. * நாடக மேடையில் அச்சம் தரும் அய்யனார் வேடத்தில் அரிவாளூடன் ஆடும் உன் வேஷம் எப்போதும் புன்னகைத் தவழும் உன் முகத்துடன் ஓட்டாமலேயே அழிந்துப்போகிறது என்…
October 21, 2005
புதியமாதவி. கற்பு.. ? கருப்பா சிவப்பா ? இருக்கிறதா..இல்லையா ? கற்பில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா சீதையா ? எது கற்பு ? இப்படி காலம் காலமாய்…
October 21, 2005
புதியமாதவி மெளனவெளியில் என் இருத்தலை நிச்சயப்படுத்தும் சுவாசத்தைப்போல சத்தமின்றி ஒலிக்கிறது காற்றுடன் கைகோத்த சங்கீதம். செவிப்பறைகள் தீண்டாத ஒலியின் அலைகளில் எழுதப்பட்டிருக்கிறது இந்த சங்கீதத்தின் மொழி.…
October 14, 2005
புதிய மாதவி ==== விடியலில் விலகாத இருட்டின் நாட்கள் மேகப்போர்வையில் முகம்மறைத்து இழுத்துப்போர்த்திக்கொள்ளும் அதிகாலைச் சூரியனைத் தட்டி எழுப்பும் தனிமையின் குரல். காதலிப்பதைத் தவிர வேறுவேலையில்லாத ஜோடிப்புறாக்கள்…