திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

புதியமாதவி, மும்பை

Total Contribution: 190 Articles

புதியமாதவி, மும்பை

உடையும் புல்லாங்குழல்கள்

புதியமாதவி, மும்பைஇளையராஜாவைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து அவளுக்கு அவன் நினைவு வந்துகொண்டே இருந்தது. அவளுக்குச் சங்கீதம் பற்றி எல்லாம் சொல்லிக்கொள்கிறமாதிரி எதுவும் தெரியாது. எப்போதாவது தனியாக இருக்கும்போது நல்ல…

ஒற்றைப் பனைமரம்

புதிய மாதவி உங்கள் தோட்டத்தில் என் வேர்கள் அத்து மீறி நுழையவும் இல்லை ஆசைக் கொண்டு அலையவுமில்லை. உங்கள் தென்னை மரங்களுக்கு குழித் தோண்டி பக்குவம் பார்த்த…

பிரமோத் மகாஜனின் மறைவு

புதிய மாதவி மும்பையில் இன்று (4/5/06) பிரமோத்ஜியின் இறுதியாத்திரை. கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் நாள் தன் உடன் பிறந்த தம்பி பிரவீன் மகாஜனால் காலை…

கடிதம்

புதியமாதவிதிண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். பெரியவர் மலர்மன்னன் கட்டுரை "ஆத்மா, பரமாத்மா, மகாத்மா..2' இன்று வாசித்தேன் மீண்டும். பல்வேறு புத்தகங்களில் நாம் வாசித்த செய்திகளை ஒருசேர கோர்வையாக தந்திருக்கிறார்.…

பூமகனின் உயிர்க்குடை : பிச்சினிக்காடு இளங்கோ கவிதைகள்

புதியமாதவி, மும்பை பரிணாமமும் பரிமாணமும் கை கோக்கிறபோது கவிதை முழுமையடைகிறது கவிதை கவிதையாகிறது என்று கவிதைகளைப் பற்றிய கருத்துகளுடன் கவிதைகள் படைப்பவர் கவிஞர்.பிச்சினிக்காடு இளங்கோ. சிங்கையிலிருந்து அவர்…

கன்னி பூசை

புதியமாதவி சுருக் சுருக் என்று யாரோ ஊசியால் குத்துகிறார்கள். மூச்சு முட்டுகிறது. வயிற்றில் பாறாங்கல்லின் பாரம் மெதுவாகக் கீழிறங்கி அடிவயிற்றைப் பிளந்துக்கீறி 'அம்மா ' வென்று கத்த…

எது உள்ளுணர்வு ?

புதியமாதவி, மும்பை. இந்தியாவில் அனைவரும் இந்துக்களே என்று எழுதுவதிலும் தன் முடிவுகளுக்கு பல்வேறு காரண காரியங்களை, உண்மை நிகழ்வுகளைச் சொல்லிச்செல்வதிலும் மதிப்பிற்குரிய திரு. மலர்மன்னன் அவர்களுக்கு தனி…

தி கிங் மேக்கர் : திரைப்படம்

புதியமாதவி ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், சென்னை தமிழில் தயாரித்து வெளிவந்த காமராஜ் திரைப்படத்தை சர்வதேச பார்வையாளர்களுக்காக 'தி கிங் மேக்கர் ' என்ற பெயரில் ஆங்கிலத்தில் (டப்பிங்)தயாரித்திருக்கிறார்கள்.…

உண்மையின் ஊர்வலம் .. (4)

புதியமாதவி, மும்பை ஒல்லியான உடல்.. எப்போதும் கண்ணடித்து சிரிக்கும் முகம். அவளைச் சுற்றி எப்போதும் ஒரு நண்பர்கள் கூட்டம். மதியம் உணவு நேரத்தின் போது அவளுடைய சாப்பாடு…

உண்மையின் ஊர்வலங்கள் (3)

புதியமாதவி அவள் கண்களில் எப்போதும் புன்னகையின் மின்னல். அவள் செயல்களில் எப்போதும் மழைத்தூறலின் ஈரம். வலிகள் அவள் உடலை வாட்டி எடுத்து உடலின் சதைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத்…