December 7, 2006
பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்) அது என்று? எப்போது? எப்படி? எப்போது என்பது இரகசியம் அது அப்படி இரகசியமாய் இருப்பதலாயே அது அவ்வளவு அதிசயம்! இதுநாள்வரை அதிசயமாகவே நிகழ்ந்து…
November 23, 2006
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) ஆதியில் தெய்வம் மரங்களாயிருந்தது உயிர் இருந்தது பாதியில் தெய்வம் கற்களாய் மாறியது உயிர் இழந்தது pichinikkaduelango@yahoo.com
November 16, 2006
பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்) உண்மையை எழுதுவது உண்மையில் சுகமானது என்பது உண்மையே அன்று அந்தப்பொழுதில் சடங்காக ஓர் அறிமுகம் சந்தர்ப்பம் சடங்கை மீறியதை உணர்ந்தேன் ஆழமாய் வேர்விடுதலின்…
November 9, 2006
பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்) எல்லா இடத்திலும் என்னையே சந்திக்கிறேன் நான் நான் இல்லாத இடத்திலும் நான் இருக்கிறேன் நான் இருக்கும் இடத்திலும் என்னோடு இருப்பது நான்தான் எனக்கும்…
November 2, 2006
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) இது என்ன திடீரென்று இப்படி... அதன் வருகையைத்தான் இது சொல்கிறது அது வருமென்பதின் அடையாளந்தான் இது இவ்வளவுச் சுள்ளென்றிருப்பதே அதன் வருகைக்காகத்தான் அது அப்படி…
October 19, 2006
பிச்சினிக்காடு இளங்கோஅழைப்பின் மகரந்த வாடையில் ஏமாறிவிட்டீர்கள் உமிழ்நீர் இழப்பு வேறு அது அழைப்பல்ல…வலை. அந்த இடத்திற்கு உங்கள் மூளையை அனுப்பிவைத்தது தவறு எடைபோடத் தெரியாதவர்களால் எப்படி எடை…
October 12, 2006
பிச்சினிக்காடு இளங்கோசிலர் எதையும் கவிதையாக்குவார்கள்.. சிலர் சில வேளைகளில் மட்டும் கவிதை எழுதுவார்கள் கவிதையே எழுதிக் கொண்டிருக்கும் சிலருக்கு முகமூடிகளை மாற்றிக் கொள்ளும் எண்ணம் எழும். எதையும்…
March 17, 2006
பிச்சினிக்காடு இளங்கோ வாத்துக்கூட்டங்களில் சில அன்னங்களைப் பார்த்தேன் என்றது தவறு வாத்துக்கள் வாத்துக்களே எல்லாம் வாத்துக்களே என்றிருந்துவிட்டால் எந்த அவஸ்தையும் இல்லை வாத்துக்கள் அன்னங்களாக முகம்காட்டும் வேளையிலும்…
September 16, 2005
பிச்சினிக்காடு இளங்கோ வாழ்க்கையை விரும்பியவர்கள் மண் சுதந்திரத்தை மறுதலித்தார்கள் மண்சுதந்தரம் மானமென்றவர்கள் வெடித்துச்சிதறினார்கள் களத்தில் நில்லாமல் காகிதத்தில் நின்றவர்கள் புரட்சியைப் போர்த்திக்கொண்டார்கள் கல்லறைகளில் எழும் கட்டடத்தில் குடிபுக…
September 9, 2005
பிச்சினிக்காடு இளங்கோ கத்தி அரிவாள் வாள் கத்தரிக்கோல் துப்பாக்கி எல்லாம் ஒருவகையில் ஒன்றுதான் பரிசும்கூட.... ஆம் எடுப்பார்கைப்பிள்ளைகள். கத்தியென்ன கதறியென்ன தோழா-இது நடக்குது இங்கே ரொம்ப நாளா…