திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பவளமணி பிரகாசம்

Total Contribution: 124 Articles

பவளமணி பிரகாசம்

தீத்துளி

பவளமணி பிரகாசம் எரிக்கும் நெருப்புப் பந்திலே சிதறிய அண்ட வெளியிலே உருவான ஓரணு உயிரிலே பெருகிய பல இனத்திலே உயர்ந்து நிற்பது மனிதனே. ஆதி நெருப்பு அணையவில்லை,…

அல்லி-மல்லி அலசல் (2)

பவளமணி பிரகாசம் மல்லி:என்ன அல்லி, முகம் வாட்டமா இருக்கு ? அல்லி:நேத்து ராத்திரி பிள்ளைகள் ரெண்டும் ரொம்ப படுத்திரிச்சி. ஆளுக்கு ரெண்டு முதுகில வச்சிட்டேன். ஆனா மனசுக்கு…

அல்லி-மல்லி அலசல் (பாகம் 1)

பவளமணி பிரகாசம் மல்லி:அல்லி, என்ன செஞ்சிகிட்டிருக்க ? அல்லி:பள்ளியிலேர்ந்து பசியோட வர்ற பிள்ளைங்களுக்கு குடுக்குறதுக்கு என்ன பலகாரம் செய்யலாம்னு யோசிச்சிட்டிருக்கேன், மல்லி. மல்லி:கடையிலேதான் விதம்விதமா விக்குதே ?…

அலைகள்

பவளமணி பிரகாசம் மகிழ்ச்சி என்பது பூவின் சிரிப்பு, சுற்றிலும் மணக்கும், இனிக்கும், மலையை புரட்ட நினைக்கும். கோபம் ஒரு வசதியான கவசம், அடங்காமல் பொங்கி எழும் நுரை,…

இலக்குகள்

பவளமணி பிரகாசம் விஞ்ஞான வளர்ச்சியால் விளைந்த யந்திர புரட்சியால் உலகில் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து விட்டது. கட்டை வண்டியில் பயணம் செய்த காலம் போய் ஜெட் பிரயாண…

புன்னகை

பவளமணி பிரகாசம் மொட்டு விரிந்தால் பூவாகிறது. மனம் விரிந்தால் புன்னகையாகிறது. பூவிலே எத்தனை வண்ணங்கள் உண்டோ புன்னகையில் அத்தனை எண்ணங்கள் உண்டு. மாறுபட்ட வாசனைகள் போல மாறுபட்ட…

ஜனனம்

பவளமணி பிரகாசம் கல்யாண சந்தடியிலிருந்து விடுபட்டு, நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரது கேலிப் பேச்சுக்கள் காதுக்கெட்டாத தூரத்தில் அவனும், அவளும் அந்த மலை வாசஸ்தலத்தை அடைந்தனர். குறுகுறுப்புடன் அவளும்,…

காலம்

பவளமணி பிரகாசம் வளரும் வயதினிலே, வட்ட நிலவு முகத்திலே கூனல் பாட்டி பார்த்தேன்; கண்மூடி படுத்தவுடன் கனவின்றி உறங்கினேன். பிள்ளைப் பருவத்திலே, புத்தக நடுவினிலே பீலியின் இறகு…

தாயின் தனிச்சிறப்பு

பவளமணி பிரகாசம் 'தாயிற்சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ' என்பது ஆன்றோர் வாக்கு. அந்த குடியிருந்த கோவிலின் சிறப்பு மிகவும் அலாதியானது. ஒரு தாய்…

வரம்

பவளமணி பிரகாசம் அழகாய் மடல் விரிக்கும் வண்ண மலரும் அடடா! வாடி வதங்கிடும் வெகு விரைவிலே. உப்புக் கடலில் ஊறிடும் ஆமையதுவும் உயிருடனிருக்கும் பல நூறு வருடமே.…