March 18, 2005
பவளமணி பிரகாசம் கோலங்கள் போடும் தளிர் விரல்கள் அசப்பில் இளம்பிஞ்சு வெண்டைக்காய்கள் அவை செய்யும் பல அதிசய வேலைகள் சரஞ்சரமாய் நாரில் பூத்தொடுக்கும் வண்ண வண்ணமாய் நூலில்…
February 6, 2005
பவளமணி பிரகாசம் இது ஒன்றும் புதிய கண்டுபிடிப்பல்ல- ஆணின் வெற்றிக்குப் பின் பெண்ணென்பது ஓரடிக்கு மேல் நகர ஏலாத அரசனுக்கு ஆனை சேனை குதிரை சிப்பாய் மந்திரியுண்டு…
February 3, 2005
பவளமணி பிரகாசம் காமமில்லா காதலுண்டோ உப்பில்லா உணவுண்டோ தாம்பத்தியத்தில் பத்தியமா பகை அங்கே சாத்தியமா கைக்குழந்தை கணவனே என்றுமே முந்தானை பிடித்த முதல் குழந்தை மனைவியின் செல்லக்…
January 27, 2005
பவளமணி பிரகாசம் இனிக்கும் இல்லறம் என்ற பழைய கலை இடர் நிறைந்து போனது புதுக்கவலை இன்பமாய் இளமையில் துவங்குவது இடையிலேன் தடம் புரண்டு போகுது மூழ்கின்ற போர்…
January 20, 2005
பவளமணி பிரகாசம் துட்டுள்ள சீமாட்டி கேட்டுப் பெற்றனள் செத்துப் போய்விட்ட செல்லப் பூனையின் அசலான நகலின் அன்போடு போற்றிட ஐயகோ! இது என்ன சோதனை! ஐயங்கள் செய்யுதே…
January 13, 2005
பவளமணி பிரகாசம் ஆனந்த விளையாட்டொன்றை ஆடிடவே அவள் வந்தாள் ஆர்வம் தளும்பிடவே சீதனமாய் ரத்தினங்கள் கைநிறையவாம் அவன் வேகம் சற்றும் சளைக்காதவனாம் கண் மயங்கி கலந்தனர் மணிகளை…
January 6, 2005
பவளமணி பிரகாசம் அலையாலே தாலாட்டி அருந்துயிலை தந்தவளே வேசமாய் இழுத்தின்று பெருந்துயிலில் ழ்த்தியதேன் ? வயிற்றை கழுவ வழியானவளே வயிறு நிறைய விழுங்கியதேன் ? வெறியாட்டம் டியதேன்…
November 11, 2004
பவளமணி பிரகாசம் தீயாய் கண்கள் எரிய தாரையாய் நீர் வடிய ஏன் என்னை அழ வைத்தாய் ? ஏன் தந்தாய் வேதனையை ? ஏது பிழை புரிந்தேன்…
November 4, 2004
பவளமணி பிரகாசம் செய்தாளோ முன்னம் ஒரு மாயம் மெய்தானோ பின்னம் வரும் வாசம் கைதானோ மந்திரக்கோல்தானோ கைதாகிப் போவது நாவு மட்டுமோ எதோடு எதையும் அளவாய் சேர்க்க…
October 28, 2004
பவளமணி பிரகாசம் வெள்ளிப் படகிலேறி கருங்கடலில் வலை வீசினேன் துள்ளின வைர மீன்கள் மணக்க மணக்க குழம்பு வைத்து ருசிக்க ருசிக்க உண்டிட ஏனோ மனம் வரவில்லை…