July 29, 2004
பாஷா அக்கினிவலத்தில் ஆயிரம் வாக்குறுதிகள் உதிர்த்த உன் வாக்குறுதியை உருக்குலைத்ததோ தீ! உன் வீட்டு மேசை நாற்காலியோடு நானுமொரு ஜடமாய்த்தானே உனக்கு தெரிகிறேன் இன்ப துன்பத்தில் பங்களிப்பு…
July 1, 2004
பாஷா உன்னிடமிருந்து ப்ரதி எடுக்கப்படுவதே என் கவிதை எண்ணிக்கையிலடங்கும் கவிதைகளைமட்டும் எனக்கு கொடுத்துவிட்டு ஏராளமான எழுதப்படாத கவிதைகளை உனது சிரிப்பாய், சிணுங்களாய் கோபமாய்,கொஞ்சலாய் அக்கரையாய்,அழுகையாய் 'வெண்ணெய்.... 'என்றேயெனை…
June 24, 2004
பாஷா கல்லறை பாடல் உனக்காக என் உணர்வுக் கருவறையில் உற்பத்தியாகும் வார்த்தைகளுக்கு ஒரே முகம்தான். வார்த்தைகளை கோர்த்து வாக்கியம் உருவாக்கும் உணர்வுகளை உனக்குள் தேடிக்கொள் தேவையெனில் உன்னால்…
June 17, 2004
பாஷா நிகழ்வுகள் சில சொற்களால் சில நிகழ்வுகள் நித்தம் நடந்தேறிகொண்டிருக்கிறது சொற்கள் சம்பிரதாயமாக தெளிக்கப்பட்டபோதும்.... உணர்வுகள் உள்ளத்தில் புதைந்து உதடுகள் வார்த்தைகள் ஒப்பிக்கும் இயந்திரங்களாய் மாறிப்போனது. சமூக…
June 10, 2004
பாஷா காத்திருக்கிறேன் உன் தங்கைகளுக்காகவும் சொப்பனத்திற்கு பிந்திய பின்னிரவுகளில் உன் உறவுகளை நினைத்து என் நெஞ்சில் நீ வடிக்கபோகும் கண்ணீருக்காகவும் என் காதலை என் நெஞ்சில் சமாதிவைத்து…
June 3, 2004
பாஷா என் அன்பு ஏழு ஆண்டுகளாக என்னிதயத்தில் அடக்கப்பட்டு ஒரு நாள் உன்குரல் ஒலிக்க வெடித்து சிதறி உன் வாசல்வரை வழிந்துகொண்டிருக்கிறது! உன் அன்பு ஆறுதலாய் தொடங்கி…
May 6, 2004
பாஷா உன்னிடம் தன்னைசொல்ல தன் எழுத்தாணிக்கொண்டு தன்னையெழுதிக்கொண்டே போகிறது என் கவிதை! தொடங்கப்படும் கவிதையெல்லாம் தோழியுன் விமரிசன வரிகளால்மட்டுமே முடிவடைகிறது முடிவடையாமல் முடமான கவிதைகள் ஏராளமுண்டு என்னிடம்!…
April 29, 2004
பாஷா என் சில தோழமைகளே கடலலை ஒதுக்கிய கழிவுப்பொருளாய் கரையில் கிடந்து உங்கள் தடங்களை பார்த்து ஒரு சில கேள்விகள்.... தகுதியென்னும் தராசிலே என்னையேன் நிறுத்தீர் ?…
April 29, 2004
பாஷா என் சில தோழமைகளே கடலலை ஒதுக்கிய கழிவுப்பொருளாய் கரையில் கிடந்து உங்கள் தடங்களை பார்த்து ஒரு சில கேள்விகள்.... தகுதியென்னும் தராசிலே என்னையேன் நிறுத்தீர் ?…
April 22, 2004
பாஷா இது தகப்பனின்,தம்பியின் கணவனின்,காலச்சுவட்டில் தன்னை தேய்த்தெடுத்த கிழவனின் சாவு படுக்கை! கண்ணோரம் கடிக்கும் எறும்பு செயல்படா கைகள் காப்பிகோப்பையுடன் கண்ணீர் மனைவி உள்ளுக்கும் வெளிக்குமாய் சத்ததுடன்…