December 2, 2004
பாஷா உன்னோடு உலகத்தில் வாழ்வதால் உன் சக மனிதனாகிறேன் உள்ளத்தில் உன்னை இருத்தி உன் கோவிலாகிறேன் மண்மேல் உன் தடம்தேடி உன்னை தொடர்ந்தவனாகிறேன் மாலையில் உன் பாடல்கேட்டு…
November 4, 2004
பாஷா துரத்தி வந்தவன் நீ - பின் தூரபோனவன் நீ! நான் விழும்முன்னே என் வலிகொண்டவன் நீ! கல்லெறிந்து குளத்தில் என்பிம்பத்தை நெளியவைத்து என்னை சிரிக்க வைத்தவன்…
October 28, 2004
பாஷா சீண்டலாய் நான் தீண்டியபோது தாங்காமல் தலைகவிழ்ந்து கேவினாயே நீயா அவள் ? நீயென்னை பார்ப்பதை நான் பார்த்துவிட்டால் வான் பார்ப்பாயே நீயா அவள் ? உன்…
October 14, 2004
பாஷா நின்றுபோன என் நிமிடங்களில் நீ சென்ற திசை பார்த்து சொல்லாமல் போன என் காதலை சொல்லத் தவிக்கிறேன்! என்சிந்தனை செல்களில் உன்சொற்கள் செதுக்கிய என்சுயம்பு தன்மையை…
October 7, 2004
பாஷா காத்திருப்பேன் காதலா பாஷா என்னைச்சுற்றி நீ விட்டுப்போன கேள்விகள் நீயில்லாத வெற்று நிமிடங்களை சுமந்துகொண்டு சூன்யவெளியில் அலைந்திருக்கும்! கனவில் வந்து கன்னம் வருடிப்போகும் உன் உள்ளங்கை…
September 23, 2004
பாஷா என் பெயர் விளித்து யாரோ யாரையோ அழைக்க திரும்பிபார்க்கும் உன் தேடலில் தெரிவது காதலென்பேன் தற்செயலென நீ மறுத்தாலும்! மூன்றாம் பரிமாணத்தில் மழைமேகமாய் மோதும் நம்…
September 16, 2004
பாஷா தொலைபேசியால் நான் சிருஷ்டித்த என் தோழியே நிஜமுகம் எடுத்து என் நினைவுகளில் சிலையென வடித்த உன்னை உடைத்தெடுத்தாயேன் ? குரலா கொலுசொலியா ? வண்டு செல்கிறதா…
September 9, 2004
பாஷா கோட்பாடுகள்,வரையறைகள் விதிகள் இவைகளாலான மாயப் பெட்டிக்குள் அனைத்தும் அடங்கிவிட்டிருக்கிறது அகண்ட அண்டத்தையும் சங்கிலியாய் இனணக்கும் அன்பும்.... சமூக ஏற்றதாழ்வுகள்,செய்நன்றி சிலகூட்டல்கள்,சிலகழித்தல்களென சாயமாறிப்போனது நட்பு தோழமை எப்பொழுதும்…
August 27, 2004
பாஷா நிஜத்தில் நின்னை நிறுத்தி நிழலாய் என்னை தள்ளினாய் என் பேச்சில்,சிரிப்பில் அறிவில்,யாவுமாய் நீ மட்டுமே தெரிகிறாய்! பத்துவயதில் வாங்கிய அறையும் இருபத்தொரு வயதில் நிகழ்ந்த இருபெரும்…
August 27, 2004
பாஷா துவங்கிய இடத்தில் துவங்கி தொடரும் இடத்தில் தொடர்ந்து துரத்தி கொண்டிருக்கிறது விட்டு வந்த வாழ்க்கை! அம்மா ஆரம்பித்துவைக்க அப்பா அடுத்தடிகாட்ட சுற்றமும் நட்பும் வழியெங்கும் வழிப்போக்கர்களாய்.…