April 15, 2004
பாஷா என் நினைவு செல்களிலிருக்கும் உன் முகவரி இந்த உப்புகாற்றில் கரைந்துகொண்டிருக்கிறது என் இதய ஆழத்திலிருந்து மீண்டும் மீண்டும் வரும் உன் நினைவுகளை அலைகள் இழுத்துசெல்வதை கையாலாகத்தனமாய்…
April 8, 2004
பாஷா மழைகழுவிய இலையில் பனித்துளியாக உருக்கொண்டு மல்லிகைமொட்டின் இதழ்பிரித்து அதனுள் இறங்கி நின்றாய் ஒரு தேவதைகுட்டியென நீ ஜனித்த இந்த நாளில்தான் என் சந்தோஷ உலகம் சூல்கொண்டது!…
February 19, 2004
பாஷா நீ மீண்டும் மீண்டும் புறம் தள்ளியபோதும் பள்ளம் நோக்கி பாயும் நதியாய் உன்னிடத்தில் வாசம் செய்யமட்டுமே என் அன்பு வருகிறது! நீ துயருற்றதருணங்களில் பல்கிபெருகி திசையாவும்…
February 19, 2004
பாஷா உங்கள் வட்டத்தில் அவன் இல்லை உங்கள் காதுகளில் ஒலிக்கும் குரலிலும் அவன் இல்லை! சித்தாந்தங்களால் அவனை செதுக்கிகொண்டிருந்தும் சிறுபிள்ளையாய் தேவதை கால்பிடித்து தேம்பியழுவானவன்! சந்தர்ப்பவாத நட்பை…
February 12, 2004
பாஷா உதிரத்தில் ஊறி உணர்வுகளில் கலந்து - என் உயிர் இஇயக்கும் உன்னைத் தேடி உன் இஇடம் வரத்தான் நினைக்கிறேன் உன்னை கண்ணுற்றபின்னால் வெற்றுடல் சுமக்கும் வெறும்…
February 12, 2004
பாஷா என்னிலிருந்து உன்னை எடுத்தெறியத்தான் சொன்னாய் எதை நான் எறிவேன் ? உடலெல்லாம் உன் வர்ணம் பரப்பும் உதிரத்தையா...... உன் குரல் கேட்டு உரக்க ஒலிக்கும் இதய…
February 5, 2004
பாஷா 1. கோபமாய்,கெஞ்சலாய் அழுகையாய்,ஆத்திரமாய் உன்னிடம் கொட்டிவிடத்தவிக்குது என்னில் நீ நிரைத்து வைத்த காதல்! 2. நட்சத்திரங்கள் தொலைந்த நள்ளிரவு நேரம் நிலா இல்லாத வானம் கன்னம்…