November 2, 2002
பாரதிராமன் அப்பாவின் காரியங்கள் சோகம் இழையோட சிரத்தையுடன் நடந்துகொண்டிருந்தன.டில்லியிலிருந்து அண்ணாவும்,துபாயிலிருந்து சின்ன அக்காவும், யு.எஸ்ஸிலிருந்து பெரிய அக்காவும் வந்துவிட்டார்கள். தினமும் பிதிர் காரியங்கள் முடிந்து சாப்பாடு ஆனதும்…
May 12, 2002
பாரதிராமன் பிரபல ரஷ்ய டென்னிஸ் வீரர் காஃபல்னிகாவ் ஃப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் வென்றவுடன் பாாிஸ் நகரப் பார்வையாளர்களுக்கு நன்றி கூறியபோது ஆங்கிலத்தில் பேசினார். அவாிடம்…
April 21, 2002
பாரதி ராமன் மனதை அடக்குவது மிகவும் கடினமான காரியமாக இருக்கிறது. சும்மா இருக்கும் நேரங்களில் அது எதெதையாவது கற்பனை செய்துகொள்கிறது. பிறகு குரங்குபோல வேறெதற்கோ தாவி விடுகிறது.…
September 10, 2001
பாரதிராமன் படிக்கிறவனின் புத்தகத்தைப் பிடுங்கு எழுதுகிறவனின் எழுதுகோலைப் பறி பேசுகிறவனின் குரல்வளையை இறுக்கு கேட்கிறவனின் செவிகளைச் செவிடாக்கு காண்கிறவனின் கண்களைக் குருடாக்கு வரைகிறவனின் வண்ணங்களை வீசி எறி…
September 2, 2001
பாரதிராமன் திடார் மின்தடை மெழுகுவத்தியும் தீப்பெட்டியும் எடுத்துவரவேண்டும் இருட்டில் தடவித் தடவித் தேடியெடுத்துப் பற்றவைத்ததும் உயிர் பெற்ற மின்விசிறியின் வீச்சில் உயிர் நீக்கிறது வத்தி. தேடாமலே இருந்திருக்கலாம்.…
August 25, 2001
பாரதிராமன் கே.சந்திரகலாதரன் ஒரு மூத்த எழுத்தாளர். என்னுடைய நெருங்கிய நண்பர்.உங்களுக்கெல்லாம் அவரை நன்றாகத் தொிந்திருக்கும். அவருக்கும் உங்களையெல்லாம் தொியும். உங்களுடைய நாடிகளையெல்லாம் பிடித்துப் பார்த்துதானே அவர் கதைகள்…
July 29, 2001
பாரதிராமன் எதிர் வீட்டில் எடுபிடி வேலை செய்தால் எட்டணா கொடுப்பாள் மாமி என் தம்பி முந்திக்கொண்டதால் எனக்கு வேலை கிடைக்கவில்லை --- அப்போது எனக்கு சின்ன வயது.…
July 15, 2001
பாரதிராமன். வாய்ப்பு கிடைத்தது நண்பரின் படப்பிடிப்பைத் தொடர்ந்து பார்க்க. படப்பிடிப்பின்போது பயங்கர பாராட்டுகள். எங்கே பிடித்தார் இந்த கதாநாயகியை எவருக்கும் தெரியாமல் ? கதாநாயகனின் கால்ஷ 'ட்டுகள்…
July 7, 2001
பாரதிராமன் எது விசித்திரம் ? சித்திரம் சிதறிப்போவது. எது புதுமை ? பழைமை புதைந்துபோவது. எது காதல் ? கல்யாணத்திலும் கசக்காதது. எது வாழ்க்கை ? ஆரமபமாகாமலே…
July 7, 2001
பாரதிராமன் முகம் காற்றை எதிர்க்கிறது எனவே குளிர்ச்சி குவிகிறது கடல் சூரியனை எதிர்க்கிறது எனவே மழை பொழிகிறது மரம் மண்ணை எதிர்க்கிறது எனவே பசுமை பொங்குகிறது கல்…