திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பா. சத்தியமோகன்

Total Contribution: 183 Articles

பா. சத்தியமோகன்

சுவர் துளைக்கும் வண்ணத்துப்பூச்சி

பா.சத்தியமோகன். வெள்ளைப் பூச்சு பெற்ற சிமெண்ட் சுவர்தான் தோட்டமென யார் சொல்லினர் வண்ணத்துப்பூச்சியிடம் ? உட்கார்ந்து உட்கார்ந்து பறக்கிறதை வெளியில் கொண்டு விட எத்தனை தவிப்பு காண்போனுக்கு.…

பிறிதொரு நாள்

பா.சத்தியமோகன் அவளுடைய சொல் பறவை எனது சொல் அம்பினில் சிக்கிக் கொண்டு ரத்தம் வடிக்கின்றது. செயல்களின் பாறாங்கல்லை இயலாமையின் முதுகினால் சுமக்கும் எனது நிலையோ சீறிச்சீறி ஓய்கிறது.…

தடுத்து விடு

பா.சத்தியமோகன் நிகழ்ச்சியின் மறுபக்கம் காணும் கண்ணை மூடிவிடு இறைவா. நான் கொடுக்கிறேன் 'ஏமாறுகிறான் இவன் ' என அவன் நினைப்பதை அறியாமல் தடுத்துவிடு இறைவா. மறுபக்கம் காணும்…

தீர்ப்பு சொல்கிறேன்

பா.சத்தியமோகன் ஒருபுறம் - ரகசியத்தைப் புலப்படுத்தியபடியே உள்ளன மக்களின் சொற்களும் பெண்களின் அலங்காரங்களும் மறுபுறமோ - மூடுதல் எனும் திரையை அகலமாக்கவே திறக்கின்றன மக்கள் வாய்கள் உண்மை…

அபூர்வத்தின் பச்சை தேவதை

பா. சத்தியமோகன் எப்போதும் ஒரு தேவதை பார்த்தபடியே உள்ளாள் இதை உணரும் போது ஒரு பாதுகாப்பு அமைதி காண்கிறேன் தேவதை விலகி தனித்து இயங்கும்போதொரு நிராசைபாடுகிறது வெதுவெதுப்பு…

நீ ஏன்…

பா.சத்தியமோகன் ஆறாத புண்ணொன்று உள் நெஞ்சில் கூவுகையில் ஏன் இன்னும் உன் மருந்தை வெளிப்புறமே தடவுகிறாய் ? இழப்பின் வெற்றிடம் ஓர் அருவமான சிங்கமென தாவித்தாவி வீழ்த்துகையில்…

பல சமயம் நம் வீடு

பா.சத்தியமோகன் சதுரமாகி வரும் வீடு சில உணர்தலில் வட்டமாகி விடும் வட்டமென நெகிழ திடுமென விண்டு கோணலாகி விடும் கோணல்தானே என்றிருக்க விரிசலாகி விடும் ஆங்காங்கே விரிசலைச்…

படிகளின் சுபாவம்

பா.சத்தியமோகன் எவரோ சிந்தித்து அமைத்த படிகளில் பத்திரமாக நடந்து கடக்கிறோம் வருடங்கள் உருண்டு செல்ல பொத்தல் விழ தேய்ந்த படிகள் வழியே நடப்பவர் குற்றம் கடிவார் படிகள்…

சூட்சுமம்

பா.சத்தியமோகன் மிகவும் தவித்தபின் சில விஷயங்கள் சிற்சில கணத்தில் தாமே நடைபெற்றுவிடுகின்றன மிகவும் தவிக்காமலே இத்தனை காலம் 'மிகவும் எளிதாக நடைபெற்றவையாயிற்றே ' என ஏங்கவும் வைக்கின்றன…

கபிலர் பாறை

பா.சத்தியமோகன் கண நேரம் நினைத்தான் கபிலன் யுககாலம் தவித்தான் கபிலன் ஏன்தான் சொன்னோமோ ஏன்தான் சொன்னோமோ குமுறினான் கபிலன் 'போரினால் வெல்ல இயலாது ..அவனுள்ளம் கொடை உள்ளம்…