September 2, 2004
நெப்போலியன் சிலந்திக்கு வீடு மீன்களுக்குச் சிறை. வேடனின் முதல் வேட்டையின் பரமபதம். பிடிப்பதால் பொறி தடுப்பதால் மறி. வலையினைத் தொழிலாய் வீசுபவன் உழைப்பாளி. வலைகளைத் துரோகமாய் விரிப்பவன்…
August 27, 2004
நெப்போலியன் நாய் ஒன்று அருகில் வந்தது வாலாட்டி கால் நக்கியது கால் தூக்கி தன் ஆண்குறி முகர்ந்தது காதிற்கு குறிவைத்த ஈயைக் குரைத்தது வாலால் புழுதி வளைத்து…
August 19, 2004
நெப்போலியன் 1 உழைப்பின் உத்திரவாதம். 2 நம்பிக்கையின் முதல்படி. 3 வெற்றியின் நுழைவாயில். 4 வாழ்க்கையின் இலட்சியமுனை. 5 வியர்வையின் மற்றொரு பெயர். 6 திறமையின் தேர்வுச்சாலை.…
August 12, 2004
நெப்போலியன் தீர்க்கதரிசனங்களின் வாயிலாகவே பரலோகராஜ்யம் சமீபம் என்பதின் தொலைவை இன்று கணக்கிட்டபொழுது நோவா பேழையின் பிரமாண்டத்தை மிஞ்சியிருந்தது. யோர்தான் நதியில் திருமுழுக்கு வேண்டுமெனில் உன் பாதரட்சைகளை அவிழ்க்கத்…
August 5, 2004
நெப்போலியன் அன்புள்ள அம்மாவிற்கு.... எப்படிம்மா இருக்க உடம்புக்கு ஒன்ணும் இல்லையே அக்கா வந்துச்சா. மச்சான் வேலைக்கு ஏதும் போகுதா இல்ல மறுபடியும் குடிச்சுப்புட்டு அலையுதா. தங்கச்சி எப்படிம்மா…
August 5, 2004
நெப்போலியன் முடிந்தபின் படுக்கையில் விழித்துக் கிடந்தன நம் தலையணைகள். வெண்மேல் விரிப்புகளிள் என் நீள் கூந்தல் ஒற்றைகள் இன்னமும் ஒட்டிக் கிடந்தன உன்னை என்னுள் உதிர்த்தபடி. உதட்டுச்சாயமோ…
July 29, 2004
நெப்போலியன் வாழ்க்கை நிரந்தர அருகதையற்றது. ஆயுள் அங்கீகாரமற்ற உத்திரவாதம். உயிர் உனக்குள் இருந்தே உன்னை ஏமாற்றுவது. வாழ்வின் நிச்சயமற்ற நிமிடங்களுடனே பயணப்படும்.... நம் யாத்திரையில் இன்றின் இருத்தலே…
July 29, 2004
நெப்போலியன் நாக்குகள் நெருப்பாலானவை சொற்களே சிக்கிமுக்கி. நாக்குகள் நரம்புகளற்றவை சொற்களே வரம்புமானி. நாக்குகள் சர்ப்ப கொடுக்குகள் சொற்களே விஷமாட்டி. நாக்குகள் துரோக நக்கல்கள் சொற்களே சுவைநெருஞ்சி. நாக்குகள்…
July 29, 2004
நெப்போலியன் இது இப்படி நடக்கக்கூடாது உனக்கும் எனக்கும் ஒரு எந்திரத் தூண்டலாய். விசைகளின் கனிவை ஒரு முறையேனும் இயல்பாய் நீயெனக்கு வழங்கியதில்லை. திமிறும் என் இயக்கச் சுழிக்கு…
July 8, 2004
நெப்போலியன் இனங்களின் முகங்களில் போலி முத்திரைகள். வேஷதாரி ஆருடங்களாய் வரலாற்றுத் திரிபுகள். வேர்களின் தூர்களில் விஷ உரங்கள். நீல ரத்தம் பச்சை மயிர் கருப்புச் சிரிப்புடன்... அடையாளங்கள்…