திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

நெப்போலியன்

Total Contribution: 62 Articles

நெப்போலியன்

கரைதலின் திறவுகள்…

நெப்போலியன்,சிங்கப்பூர் நிமிடங்களின் தீர்வை கரைக்காத கண்ணாடிக் குடுவையில் நமக்கான கரைதல்கள் மேலும் கீழும் கொட்டியபடியே... உன் கழித்தலில் என் கூட்டலும் கணக்கிடப்படும் வேளைகளில் நம் தசமம் சரியென்றெண்ணி…

கோபம்

நெப்போலியன் யாராகிலும் யார்மீதேனும் யாருடைய கோபத்தையோ கொட்டிக் கொண்டுதானிருக்கிறார்கள்.... இந்த மழையைப்போல! இதில் எனக்கான உன் கோபமும் உனக்கான என் கோபமும் யாருக்கான யாருடைய கோபம்.... உச்சி…

நிறம்

நெப்போலியன் எம்புட்டுத் திமிரிருந்தா எம் புள்ளய நெனச்சிருப்பா... கட்டுங்கடா வண்டிகள வெட்டுங்கடா அவிங்கள... வண்ணாந் தொற முழுக்க வழியுது ரத்த வெள்ளம் அடிச்சுத் தொவச்சதுல அம்பூட்டு தல…

தலைகளே….

நெப்போலியன்,சிங்கப்பூர் தலையீட்டால் தலைவெட்டா ? தலைவெட்டி தலையீடா ? தலை களைந்தும் தலையிடுமா... தலைக்கனத்தால் தலைக்களமா ! யார் தலை ? ஏன் உலை ? என்ன…

வேடம்

நெப்போலியன் முத்துமாரியம்மன் பூச்சொரிதல் விழா... பாஞ்சாலி சபதம் விடிய விடியக் கூத்து... துரியோதணன் உருவலுக்கு கத்திக் கதறியவளுக்கு ஆபத்பாந்தவனாய் அருள் புரிந்த கோவில்பட்டி கண்ணபரமாத்மா கூத்து முடிந்த…

விதி

நெப்போலியன், சிங்கப்பூர் எல்லாம் எல்லாம் உன்னால்தான்... எல்லாம் எல்லாம் என்னால்தான்... யாரால் ? யாரால் ? எல்லாம்... உன்னாலும்... என்னாலும்... எந்நாளும் ! யாதும் கூறி.... யாவரும்…

கடைசியாய்….

நெப்போலியன், சிங்கப்பூர் வெளிநடப்பு செய்யாத காற்று உன் அறைக்குள் வந்ததுண்டா ? எழுத்து முட்டிக்கொண்டு நிற்கையில் எழுதுகோல் கிடைக்காமல் திண்டாடியதுண்டா ? எதிர் வீட்டு ஜன்னலைத் தட்டும்…

தமிழுக்கு அவனென்றும் பேர்…

நெப்போலியன்,சிங்கப்பூர் {புரட்சிக்கவியின் நினைவுகளுடன் சமர்ப்பனமாய் } பாரதிக்கு தாசனானாய்... தமிழ்ச்சாரதியாய் நேசமானாய் ! புதுவையில் பூத்த புதுமையே... பூந்தமிழுக்கு வாய்த்த அருமையே ! இதயங்களில் தமிழாய் இனிப்பவனே...…

காயம்

நெப்போலியன், சிங்கப்பூர் ரணங்களில் அல்ல... மனங்களில். வடுக்களில் அல்ல... வார்த்தைகளில். தழும்புகளில் அல்ல... தவறுதல்களில். காயங்கள் குருதிகளால் அல்ல... குணங்களால். ---- kavingarnepolian@yahoo.com.sg

கட்சி

நெப்போலியன் சிங்கப்பூர் சில சமயங்களில் உண்மைகளும் பல வேளைகளில் பொய்களுமாய் புளித்துப்போன நம் உறவின் கல்லறையில் எழுதப்படுவதற்கான கவிதை இது. நேற்றும் நாளையும் இறந்ததின் கரைப்புகளை இன்றின்…