April 5, 2007
முனைவர் மு. பழனியப்பன் . `யாதும் ஊரே! யாவரும் கேளீர்' என்பது உலக வாசகம். உலகில் உள்ள எந்த ஊரும் நாம் சென்று சேர்ந்தால் நமது ஊராகும்.…
February 8, 2007
முனைவர். மு. பழனியப்பன்தமிழ் விரிவுரையாளர் மன்னர் கல்லூரி புதுக்கோட்டை. உரைநடை என்ற சொல் காலத்தால் பிந்தையது, ஆனால் உரைநடை என்பது பழமையானது. என்ற கருத்தைக் கொண்டு உரைநடை…
January 18, 2007
முனைவர் மு, பழனியப்பன் தெய்வச் சேக்கிழார் தந்த திருத்தொண்டர் புராணத்திற்கு( பெரிய புராணத்திற்கு) மிக விரிவான உரையைத் தந்தவர். இவருடைய உரை ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ஒவ்வொரு…
January 11, 2007
முனைவர் மு. பழனியப்பன் திருக்குறள் தமிழ் நூல். தமிழர் நூல். தமிழ்ர்க்கான நூல். இந்தியத் தத்துவங்களின் பிழிவு. உலகின் பொதுமறை. இவை அனைத்தும் தி¢ருக்குறளின் முழுமை கருதி…
January 4, 2007
முனைவர். மு. பழனியப்பன் தமிழரின் தத்துவக்கொடைகளுள் முதன்மை வாய்ந்தது சைவசித்தாந்தம் ஆகும். இலக்கியம் தோன்றியபின் இலக்கணம் வகுத்த மரபைப்போல தோத்திர நூல்களான திருமுறைகளுக்குப்பின், சாத்திர நூல்களான சித்தாந்த…
December 28, 2006
முனைவர் மு, பழனியப்பன், சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் பதிற்றுப்பத்து ஒரு குறிப்பிடத்தகுந்த நூல். இதனுள் அமைந்துள்ள ஆறாம் பத்து காக்கைப் பாடினி நச்சௌ¢ளையாரால் பாடப் பெற்றது…
December 21, 2006
மு. பழனியப்பன். எம்.ஏ., எம்.ஃபில்., சம்பந்தப்பெருமான் சீர்காழியில் உறையும் போதெல்லாம் அத்தலத்து இறைவனைப் போற்றிப் புகழ்ந்துள்ளார். அவர் தனது தாய்வீடாகிய சீர்காழிப் பதியில், விளங்கும் இறைவனையும், இறைவியையும்…
December 14, 2006
மு. பழனியப்பன் பெண்களின் படைப்புக்களில், அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட பலவகை அனுபவங்கள் மறைமுகமாகவும், நேரடியாகவும் வெளிப்படுத்தப்படுகின்றன. குறிப்பாகப் பெண்களின் கவிதைகளில் சுட்டப்படும் நிகழ்வுகள், ஆண் படைப்புக்களில் வெளிப்படுத்தப்படும்…
December 7, 2006
முனைவர். மு. பழனியப்பன் ஒரு குறிப்பிட்ட குமுகாயத்தின் முற்கால நிலையையும், பிற்காலநிலையையும் ஒப்பீட்டறிவது என்பது எளிதான செயல் அன்று. அதற்கு அக்குமுகாயத்தின் வரலாறு, பண்பாடு, நாகரீகம் இலக்கியம்…
November 30, 2006
முனைவர் மு. பழனியப்பன் சங்க இலக்கியங்கள் தமிழின் ஒரு குறிப்பிடத்தகுந்த நிலைக்கலன்கள். இதனில் இருந்தே தமிழ் இனத்தின் மூத்த பண்பாடு, வாழ்க்கை முறை முதலானவை தொடக்கம் பெறுகின்றன.…