November 1, 2007
முனைவர் மு.பழனியப்பன் குழந்தைகளுக்குத் தமிழ்மொழியைக் கற்றுத் தருவதில் பல சிக்கல்கள் உண்டு. தமிழை ஒரு பாடமாகக் கொள்வதில் பள்ளி அளவிலும், கல்லு}ரி அளவிலும் பல தடைகள் உண்டு.…
October 11, 2007
முனைவர் மு. பழனியப்பன், புதுக்கோட்டை செட்டிநாடு என்று தமக்கொரு தனிநாட்டை அமைத்துக்கொண்டு அந்நாட்டிற்கென தனி அரசரையும் தனித்த பண்பாட்டையும் தனித்த அடையாளங்களையும் கொண்டு வாழ்ந்து வருபவர்கள் நாட்டுக்கோட்டை…
September 27, 2007
முனைவர் மு. பழனியப்பன் இந்திய விடுதலை என்னும் காலக்கட்டம் ஒரு குறிப்பிடத்தகுந்த காலக்கட்டம் ஆகும். ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகள் அந்நியர் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் அதனை…
July 19, 2007
முனைவர் மு. பழனியப்பன் பெண் சக்தியின் குறியீடு. அவள் உயிரினை பிறப்பிப்பவள். பிறந்த உயிர்களுக்கு நல் உணர்வினை ஊட்டுபவள். அவளிடமிருந்தே நல்ல உலகம் உருவாகிறது. அவளைப் பாராட்டுவதன்…
July 12, 2007
முனைவர் மு. பழனியப்பன் தமிழ் இலக்கண வளமும் இலக்கிய நிறைவும் கொண்ட மொழி என்பதைச் சொல்லி சொல்லி பெருமை பூத்துக் கொண்டு இருக்கிறோம். அது ஒருவகையில் உண்மையே.…
July 5, 2007
முனைவர் மு. பழனியப்பன் தமிழ் அகமரபு சுற்றுச் சூழல் அறிவியல் சார்ந்தே அமைக்கப் பெற்றுள்ளது. குறிப்பாக காலம், இடம், அவ்விடக்காலச் சூழலில் வளரும் கருப் பொருள்கள், அந்தக்…
May 10, 2007
முனைவர் மு. பழனியப்பன் செய்க தவம்; செய்க தவம்; தவம் செய்தால் எய்த நினைத்ததை எய்தலாம் என்பது பாரதியார் கூற்று. இங்கு தவம் என்ற சொல் காட்டிடை…
April 26, 2007
முனைவர் மு. பழனியப்பன் பெண்ணெழுத்துக்களுக்கு தனித்த அடையாளம் உண்டு. பெண் பெண்ணாகவே படித்து, சித்தித்து, எழுதுபவளாக இருந்தால் அந்த பெண்ணெழுத்தில் நூற்றுக்கு எழுபது சதவிகிதம் தனித்தன்மையை இற்றைக்…
April 19, 2007
முனைவர் மு. பழனியப்பன் தமிழில் பக்தி இலக்கியங்கள் வாசிக்கப் பயன்படுவதைவிட அதிகம் பூசிக்கப் படுகின்றன. அவற்றுக்கென ஒரு வைப்புமுறை தற்போது ஏற்கப் பெற்றுள்ளது. இந்த வைப்புமுறையை ஏற்படுத்தியவராக…
April 12, 2007
முனைவர் மு. பழனியப்பன் இணையம் தகவல்களின் சரணாலயம் என்ற நிலையில் மிகக் குறிப்பிடத்தக்க இடத்தைத் தற்காலத்தில் பெற்றுவருகிறது. இணையதளம், இணையச் சந்திப்பு, இணையக் கடிதம், இணையப் படங்கள்,…