August 25, 2002
கவியோகி வேதம் தேசம் எங்கும் வன்முறையா ?-இiந்தத் ..தெய்வ மண்ணில் பலகறையா ? பாசம் விதைக்கும் பலசரிதம்-கேட்டும் ..பாவம் புரிந்தால் அதுசரியா ? தியாகி பலபேர் 'முள்…
July 22, 2002
கவியோகி வேதம் தாசனுக்கும் தாசன்நம்ம ஆஞ்ச னேயரு!-ராமனெத் ..தஞ்சமடெஞ்ச பேருக்கெல்லாம் அவரு தொண்டரு! தாசரதி ராமனையே மார்பில் கொண்டாரு!-அவரநாம ...சரணடஞ்சா துன்பமெல்லாம் போக்கிடு வாரு! சின்னவயசிலெ சூரியனெப்…
July 7, 2002
கவியோகி வேதம் அழுக்கில் குளித்து,இiருட்டு நிறத்தில் ..அம்மணமாய் ஓடுகிறாள்!-என் 'பேத்தி ' அழுவேனா என்ன ?கிராமிய மணத்தில் ..அதிலும்-ஓர் சுகம்தான்!நாடுகிறேன்! பன்றிகள் புரண்ட சேற்றை எறிந்து ..பயல்கள்…
May 18, 2002
கவியோகி வேதம் இசையினையே முறையாகக் கற்ற பின்பா ..இளங்குயிலும் இசைக்கிறது ?கவிம னத்தை அசைவிக்கும் மின்னலுமே பாதை தன்னை ..அழகுறவே வகுத்தபின்பா கண்சி மிட்டும் ? விசையோடு…
April 7, 2002
கவியோகி வேதம் பெரியாழ்வார்!வேதியர்க்கே பெருமைதந்த மாணிக்கம்! அரியவைரம் ஆண்டாளை அவனிமண்ணில் கண்டெடுத்து வைரமே 'மாலனிடம் ' மயங்கியதை அதிசயித்துத் தைரியமாய் ஒப்படைத்த தனிச்சித்தர்.கண்ணன்பித்தர்! சுவாதியில் பிறந்ததனால்,சுவாதிவிண் மீனுக்கே…
March 17, 2002
கவியோகி வேதம் பார்த்ததனைப் பார்த்ததுபோல் சொல்வதுமே உண்மையில்லை ..பலதடவை அதுபொய்-ஆம் அம்மா! ..பள்ளியாசான் பலகையிலே 'நரி 'வரைந்தே இதுநரிதான் ....பார்-என்றால் அதுநரியா கும்மா ? பார்ப்பதுவும் ஒருதோற்றம்!…
March 2, 2002
கவியோகி வேதம் தந்திக் கம்பியில், நீர்த்துளி நகர்த்திச் .. சாரல் 'மெல்லிசை 'அமைக்கிறதே! யிந்த யிசையினில் உலகே மயங்கிட .. என்னுள் ஒருபூ மணக்கிறதே!-அது .. எதுவோ…
November 18, 2001
கவியோகி வேதம் 'தேடல் 'எனும்-சொல் யிருப்பதால்தான்-யிந்தத் ..தேகம் நிலைத்து நிற்கிறது. தேடும் பொருளும் ஒளிவதனால்-யிந்தத் '.. 'தேட்டை ' தொடர்ந்து நடக்கிறது. குழந்தை வயதில் 'கிலுகிலுப்பை '-ஒலியே…
October 29, 2001
கவியோகி வேதம் சரஸ்-என்றால் 'பொய்கை 'என, சகலரும் சொன்னாரே! சருகு-ஆன என்மனச் சகதியிலும் அமர்ந்ததனால், சரSவதி!அம்பிகையே!சரணடைந்தேன்!உன்னிடமே! அருமையாய் நீயும்தான்,அதனாலோ கவிபொழிந்தாய் ? பொய்யிலே கைவைத்தேன்!மெய்யிலே 'பொய் 'கலந்தேன்!…
October 1, 2001
கவியோகி வேதம் காட்டுக்குத் தாளம் சொல்லிக் கொடுக்கவே கங்கணம் பூண்டது சாரல்!-அது பாட்டுக்குக் கல்லைக் கட்டித் தழுவிடும் பயன்தான் பயணிகள் சேரல்! வருகிற நீரால் பாதை அமைப்பதில்…