திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கவியோகி வேதம்

Total Contribution: 50 Articles

கவியோகி வேதம்

மனம் உயர வழி!

கவியோகி வேதம் எத்தனை கவலைகள் இருந்தாலும் ..எங்கோ என்மனம் பறக்கிறது; எத்தனை கிளைகள் இழுத்தாலும் ..இலையோ தென்றலில் சிரிக்கிறது! .. செடியின் மனமும் உயரேதான்; ..சிந்தைத் துடிப்பும்…

மாப்பிள்ளைத் தோழன்

கவியோகி வேதம் மாப்பிள்ளைத் தோழன்-இவன்! மணமே டையில் ..மனக்கூச்சம் போக்க,என்னைக் கேலி செய்வான்! 'மாப்பிள்ளாய்! பெண்அழகில் கண்ணை வைத்து ..மந்திரத்தை அல்வாபோல் முழுங்கா தேப்பா! சாப்பிடாதே இங்கேயே…

‘நன்றி-செய்ய நினைக்கலையே! ?

கவியோகி வேதம் மலருமே சூல்கொள வந்தமரும்-ஒரு ..வண்டுக்குத் தேன்தந்து நன்றிசொல்லும்; புலர்ந்தே யிருட்டை ஒழித்ததற்காய்-சேவல் ..பொளிந்த குரலிலே நன்றிசொல்லும்; அடர்ந்தே வளர்ந்து மழைபொழிய-உதவும் ..அத்தனை 'வேரு 'க்கும்…

பொங்க லோ பொங்கல்!

கவியோகி வேதம் கதிரவன் சொன்னது; ....நேரில் தெரியும் கடவுள்நான்; ...நிதமும் உழைத்துப் பார்முழுதும் .கோரும் வரங்கள் தருவோன்யான்; ....குலவும் மக்கள் ஈதறிந்தும் ...போர்வை மூடிக் கண்மூடிப் ...பொழுதில்…

ஸ்ரீஆஞ்சனேயன்..

கவியோகி வேதம் வாலிலும் எமன்கொண்ட .மறவன்-சொல்லின் .. சூலிலும் நயம்கண்ட ..துறைவன்! காற்றையும் படகாக்கும் .கலைஞன்;-கூற்றின் .ஆற்றலைப் பொடியாக்கும் அறிஞன்! இராமன்தன் துணைபிரிந்த போது,-அடையும் .இஇலக்கின்நல் வழிசொன்ன…

கனல்மணக்கும் பூக்கள்.

கவியோகி வேதம் கனல்தான் எப்படிக் கனிந்து மணக்கும் ? அனலுக்கு அப்படி அசத்தும் திறனுண்டா ? பூக்களில் அக்கனல் புகுந்து மணக்குமா ? யார்க்கும் தோன்றும் iஇச்சிறு…

Lord Siva

கவியோகி வேதம் சிவனே நமக்கொரு நெம்புகோல்!-எந்தத் ..தீமையும் ஓடிடும் உந்துகோல்! அவனே அடியார்கள் மூலபலம்!-அவன் ..அன்பில் குளித்தோரே தேவகுலம்! சிவனையே நாளும் தொழுதுநின்றால்,-எந்தச் ..சின்னப் பயமும் நெருங்கிடுமோ…

கடற்கரை வாக்கிங்

கவியோகி வேதம் யின்னும் என்ன தூக்கம் என்றே ?- 'டாமி ' ...என்னைத் தட்டி எழுப்புது;-வெளியே நின்று குரைத்த களைப்பு போக்க-அது ....நீள 'வாக்கிங் 'கிற் கழைக்குது!…

யார்தான் துறவி ?

கவியோகி வேதம் தினசரி சேதி படிக்கையிலே ..தேகமே அனலாய்ப் பறக்கிறது! மனம்தனில் மதித்த 'மடம் 'பெருமை ..மணலதன் தூசாய்ச் சிரிக்கிறது! யாரடா உண்மைத் துறவி ?என ..என்உளம்…

அன்பில் சிக்கும் கண்ணன்

கவியோகி வேதம் வாசலில் கோலம் போட்டு, ..வரிசையாய்ப் 'பாதம் ' வைத்து, ஆசையாய்த் தவழ்ந்த கண்ணன் ..அற்புதப் பொம்மை மேலே நேசமாய் அணிகள் சூடி, ..நிறையவே அப்பம்,சீடை,…