May 20, 2005
கவியோகி வேதம் 16-05-05 நல்லகவித் தலைப்புவந்து நம்மனமே அழைத்துவிட்டால், சொல்லெல்லாம் குயில்போலத் துள்ளிநடம் புரிகிறதே! .. காட்டினிலே இலைதுளைத்து கதிரவனே கொஞ்சவந்தால், நாட்டியத்தைக் காண்பதுபோல் தரைநனைந்து மகிழ்கிறதே!…
March 11, 2005
கவியோகி வேதம் ^^^^ பெரும்பான்மை மாந்தர் சென்ற 'கணம் ' பேசியே அரும்சொத்தாம் 'இக்கணத்தின் ' ஆற்றலினை இழக்கின்றார்! .. பழைய 'டேப் ' போடுபவர் வாய்களைத்…
December 30, 2004
கவியோகி வேதம் இன்றுபுதி தாய்ப்பிறந்தோம்!..என்றுசொல்ல ஆசைதான்! மன்றில்உம்முன் அலட்சியமாய் வார்த்தைகளாய்ப் பசப்பிவிட்டு, .. செகம்புரட்டும் சித்தரென வந்தவன் இல்லையேநான்! குகையில் இருளிருக்கக் கூவுசதுர் வேதமாநான் ? ..…
October 14, 2004
கவியோகி வேதம் அவனை-ஓர் வேடன்என் றழைக்காதீர்!-நம் ..அன்பு 'ராம ' நாடனென் றழையுங்கள்! .... குகனேஅக் காட்டில் உதவிநின்றான்!-அதன் ...கொடுமையைக் குறைக்கவும் வழிசெய்தான்; குகனேதன் தலைவனைக் கண்டுகொண்டான்!-இவனும்…
September 16, 2004
கவியோகி வேதம் .ஆம் ஆம்! எங்கள் பாரதிஓர் இன்பத் தென்றல் ஐயா! தங்க மதுரையிலே தங்கிய(அ)வன் பொதிகைமலைத் .. தென்றல்போல் கவிதராமல் தீச்சுடரா தரமுடியும் ? என்ன…
September 16, 2004
கவியோகி வேதம் 'சித்தனாய் நானிருந்தால் '-ஓ! ..செகமுருட்டும் நற்தலைப்பு! பித்தனாய் மாறிவிட்டேன்!-கனல் .பீறிடத், தொடங்கிவிட்டேன்! .. சித்தனாய் யானிருந்தால் ?,-என் தாய் ..தேசத்தை மாற்றிடுவேன்! எத்தர்கள் கையிலவள்-படுதுன்பம்…
August 5, 2004
கவியோகி வேதம் ^^^^ ஆனைப் பிளிறலில், அழகனை,அத் ' திருமாலை ' வானில்சக் கரமுடனே வரவழைத்த தெங்கள்ஊர்! .. 'அத்தி 'யெனும் யானைதனை, 'ஆழக் ' கசமுதலை*....(தாமிரவருணி…
May 27, 2004
கவியோகி வேதம் அர்ச்சுனனுக்கு மட்டுமா அவன்கீதை ? நமக்குள்ளே கர்ச்சனை புரிந்தே காம,லோப ஆசையெல்லாம் .. கண்ணனின் முழுஒளியைக் காண முடியாமல் வண்ணத் திரைபோட்டு வகையாய் மறைக்கிறதே!…
April 15, 2004
(கவியோகி வேதம்) 'தாரண ' என்கின்ற தளிர்மகளே நீவருக! தோரணமாய் வசந்தத்தின் துணைகொண்டே நீவருவாய்! . சோலையெல்லாம் மயில் ஆட, சூழ்ந்துநிற்கும் மாமரத்தில் கோலம்செய் பூக்களிடைக் குயிலெல்லாம்…
April 8, 2004
கவியோகி வேதம் எழிலெல்லாம் மனத்துக்(கு)எக் கணமும்கொள் ளையாமோ ? சுழித்தோடும் ஆற்றினையே சுகமில்லாக் கண்பார்த்தால் . பரவசம் விளைத்திடுமோ ? பலகவிச்சொல் முளைத்திடுமோ ? இறைபக்தி இல்லையெனில்…