திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கரு.திருவரசு

Total Contribution: 75 Articles

கரு.திருவரசு

அஞ்சாதே! கெஞ்சாதே!

கரு.திருவரசு நாளை என்பது வரட்டும் வரட்டும் நீஅதற் கஞ்சாதே! நாளை என்பது வாராதிருப்பினும் நீஅதைக் கெஞ்சாதே! நேற்று நடந்தது உனக்குத் தெரியும் நிறைகுறை நிலைபுரியும்! ஏற்று நடந்திட…

தமிழா எழுந்துவா!

கரு.திருவரசு எடுப்பு தமிழா தமிழா எழுந்துவா - அட தரமாய் உரமாய் உயர்ந்துவா -தமிழா தொடுப்பு எழுந்த விதைதான் மரமாகும் - அட கடந்த பலவும் கதையாகும்…

தமிழைப் பாடு நீ!

கரு.திருவரசு, செந்தமிழின் சந்தநலம் சிந்துகின்ற துறையிது! சிந்துநடை முந்துமனச் சீர்வரிசைப் பொருளிது! அந்தரத்தில் அந்தரங்க ஆன்மசுகம் தருவது! சொந்தமென வந்தவர்க்குச் சுந்தரத்தேன் சொரிவது! வல்லினத்தின் வலிமையோடு நல்லியலைச்…

குருடு, செவிடு, சனநாயகம்!

கரு.திருவரசு கண்ணனுக்கோர் கண்ணாடி கண்ணகி வாங்கிவந்தாள் கண்ணகியின் காதுகளில் மாட்டும் கருவியொன்றைக் கண்ணனும் வாங்கிவந்தான்! காதலர் ஆயினரே! அண்ணலவன் கண்ணாடிக் கண்ணாலே நோக்கியொரு பண்ணிசைத்தான், காதலுக்கே பண்ணமைத்துப்…

‘வெள்ளிப் பனித்துளிபோல்… ‘

கரு. திருவரசு புல்லில் உறங்குகின்ற - அழகு வெள்ளிப் பனித்துளிபோல் உள்ளக் கமலத்துள்ளே - முருக வள்ளல் அழகுகண்டேன்! - புல்லில் வானத் திறங்கிவந்து - மிளிரும்…

‘காலையும் மாலையும் ‘

கரு.திருவரசு காலைப் பொழுதே நீசிரித்தாய் - ஒரு களங்க மில்லாக் குழந்தையைப்போல்! மாலைப் பொழுதே நீசிரித்தாய் - புது மயக்கம் ஊட்டும் கன்னியைப்போல்! குழந்தைச் சிரிப்பில் உளம்சிலிர்க்க…

‘இதையே ஓர் பெண்சொன்னால்… ‘

கரு.திருவரசு எனக்கிருக்கும் துணிச்சல்மிக எக்கச் சக்கம் எங்கும்நான் போய்வருவேன் இல்லை அச்சம்! எனக்கிருக்கும் துணிச்சல்மிக எக்கச் சக்கம் எவருடனும் சென்றிடுவேன் என்ன வெட்கம் ? எனக்கிருக்கும் துணிச்சல்மிக…

‘கவிதையும் கழுதையும் ‘

கரு.திருவரசு பெண்ணே கவிதை! மகளானாய்! மாண்புநிறை மனையானாய்! வந்த மருமகளாய் அவளுக்கு மாமியாரும் ஆனாய்! அகலானாய் வீட்டுக்கே! அக்காளாய் தங்கை அண்ணியுமாய் ஒருமுறையில் நாத்தியுமாய் ஆனாய்! பகலான…

‘பாரதி பாடாத பாட்டு ‘

கரு.திருவரசு பாரதி பாடாத பாட்டு - இனிக்கும் பழத்தமிழே உனக்குத் தாலாட்டு - இது பாரதி பாடாத பாட்டு -பாரதி சீரதிகம் படைத்த தமிழ்த்தாயே செல்வன் தாலாட்ட…

‘புதிய தமிழனைத் தேடி அலைகிறேன்! ‘

கரு.திருவரசு பழைய பாதையில் நடந்து நடந்து மழையோ வெயிலோ தொடர்ந்து நடந்து புதிய தமிழனைத் தேடி அலைகிறேன்! புதி தமிழனைப் பாட அலைகிறேன்! திரையின் படமோ அறைக்குள்…