திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கரு.திருவரசு

Total Contribution: 75 Articles

கரு.திருவரசு

வெளிநடப்பு!

கரு.திருவரசு அரசியலில் வெளிநடப்பு - என்பது அங்கங்கே நடப்பு! அரசியலில் பலநடப்பு - சிறந்த அழகான நடிப்பு! கதிரவனின் வெளிநடப்பு - உலகைக் கறுப்பாக்கும் துடிப்பு! மதிமகளின்…

பகுதி விகுதியானதேன் ?

கரு.திருவரசு மண்ணளந்து விண்ணளந்து மனமளந்து வாழ்ந்தவன் பொன்னளந்து புகழளந்து பொருள்வளத்தில் ஆழ்ந்தவன் தன்னலத்தால் நிலைதளர்ந்து தனிநலத்தைப் பேணியே கண்ணிழந்த காவியத்துக் கதையளந்த காட்சியோ! வல்லினந்தான் இடையினத்தால் வலிவிழந்து…

பாடி முடிக்கும் முன்னே…

கரு.திருவரசு பூத்து மலரு முன்னே - எனைப் பார்த்துச் சிரித்து விட்டாள்! சேர்த்துத் தழுவு முன்னே - வழி பார்த்து நடந்து விட்டாள்! பேசிப் பழகு முன்னே…

எண்கள்! எண்கள்!

கரு.திருவரசு எண்களுக்கும் தமிழருக்கும் என்னென்ன தொடர்பெனநம் கண்களுக்குப் பட்டவரை கணக்கெடுத்துப் பார்ப்போமா! ஒண்ணாம் கிழமையிலே ஓரிலக்கம் பூத்தொடுத்தேன் இரண்டாம் கிழமையிலே இஈரிலக்கம் பூத்தொடுத்தேன் சிறுபிள்ளை விளையாட்டில் தொடங்குகிற…

வெங்காயம்! வெடிகடுகு! வெட்கம், சீச்சீ!

கரு.திருவரசு வெங்காயம் நீர்வற்றிச் சுண்டி னாலும் வெடிகடுகு தான்சிறுத்துக் குன்றி னாலும் செங்காரம் மங்காத தன்மை போலச் செந்தமிழர் தம்தரத்தில் குன்றா ரென்பார்! வெங்காயத் தோலடுக்கை உரித்து…

புதுக்கவிதைகள்!

கரு.திருவரசு மதுக்கலயங்கள் இதழ்களிலெல்லாம் மறுபடி மறுபடி முத்தமிட்டேன்! புதுச்சுவையங்கே எதுவுமில்லையே புளித்துச் சலித்து விட்டுவிட்டேன்! மதுக்கவிதைகள்! மயன்உலகங்கள்! மறுபடி மறுபடி பிறந்துவரும் புதுக்கவிதைகள் பாரதிகவிதைகள்! படிக்கப் படிக்கப்…

தெய்வமனம் அமைந்திடுமோ!

கரு.திருவரசு பார்வையிலோர் ஓவியமும் பவளவிதழ் சிரிக்கின்ற பான்மையிலோர் காவியமும் பதுமையென இயிஇருக்கின்ற சீர்மையிலோர் சிற்பமதும் செய்திடுவேன்! அவையெல்லாம் சிந்திடுமோ மழலைமொழி சிறுகுழந்தாய் உனைப்போலே! தடுமாறும் நடைகண்டு தரமான…

இபின்னிப் பின்னே எறிந்தாள்!

கரு.திருவரசு குளித்துவந்தாள் குழலைக் காயவிடுத்தாள் - நான் கொடுத்துவிட்ட நினைவைக் காயவிடுத்தாள்! 'பளிச் 'சென்றே குழலைத் தட்டிவிடுத்தாள் - ஆசைப் பரியையவள் என்னுள் தட்டிவிடுத்தாள்! கூந்தலுக்குக் கன்னி…

தாய்மைக் கவிதை

கரு.திருவரசு மனைவி, என்றன் மனைக்கு விளக்கவள்! துணைவி, ஏனெனின் உயிர்க்குத் துணையவள்! இல்லாள், அன்புடன் இல்லம் ஆள்பவள் இல்லா விடிலென் இல்லத் தொன்றிலை! கற்பனைப் பெண்ணொடு கலந்து…

மனமா ? மத்தளமா ?

கரு.திருவரசு மனமென்பது மத்தளமாய் மாறிவிட்டது - அது வலம்இடமாய் அடிவாங்கித் தேறிவிட்டது! குணமென்பது ஊஞ்சல்போல ஆடுகின்றது - அதில் கொள்கைகளும் மேல்கீழாய் ஆடுகின்றது! அருளென்பது அகவாழ்வினை அழகுசெய்வது…