திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கரு.திருவரசு

Total Contribution: 75 Articles

கரு.திருவரசு

ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! (இலக்கிய நாடகம், பகுதி மூன்று)

கரு.திருவரசு காட்சி - 3 காட்சியில் வருவோர்: கோவலன், மாதவி. காட்சி நிகழும் இடம். இந்திரவிழாவின் உச்சமாகக் கடலாடல் நிகழும் கடற்கரை. காட்சி நிலை. ஓவியத்திரைகள் சூழ…

சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள்-3

கரு.திருவரசு ஏழைசொல் - ஏழைச்சொல் ஏழை என்பதன் பொருள் என்ன ? போதிய பொருள் வசதி இஇல்லாதவர், வறியவர் என்பதோடு, 'ஏழு (7) எனும் எண்ணை '…

ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! (இலக்கிய நாடகம் – பகுதி இரண்டு)

கரு.திருவரசு காட்சி 2. காட்சி நிகழும் இடம்- வண்ணப் பூஞ்சோலை. காட்சியில் வருவோர்: சங்கக் காலத்து இளங் காதலர் இருவர். (சிறிய கட்டுக்குடுமிகொண்டு, அக்குடுமியில் பூச்சூடிய இளைஞன்.…

ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! – இலக்கிய நாடகம்

கரு.திருவரசு நாடகத்தில் வருவோர் 1. ஒரு மலேசியக் கவிஞர் 2. புலவர் பக்குடுக்கை நன்கணியார் இவர் சங்கப் புலவர்களில் ஒருவர். காலக்கணித வல்லார். இவர் பாடல் புறநானூற்றில்…

ஊக்கும் பின்னும்

கரு.திருவரசு, மலேசியா ஊக்கு ஊக்குவிக்க வேண்டுமென ஓர்தலைவர் பேசினார் பாக்குவிற்ற பேர்களும் பஞ்சுவிற்ற பேர்களும் தேக்குவிற்ற பேர்களும் செல்வரான நாட்டிலே ஊக்குவிற்றும் தோன்றும் உயர்வு பின் கொண்டைப்பின்…

சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள் 2

கரு திருவரசு மருந்துகடை - மருந்துக்கடை 'விருந்தும் மருந்தும் மூன்று நாளுக்குத்தான் ' என்பது பழமொழி. பெரும்பாலான மருத்துவர்கள் மூன்று நாளுக்குத்தான் மருந்து தருவர். மருந்து என்பது…

சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள்

கரு திருவரசு உலகப் பெருமொழிகள் அனைத்துக்கும் தனித்தனி இஇயல்புகள், மரபுகள் இஇருக்கின்றன. இஇயல்பு, மரபு என்பனவற்றின் தொகுதியைத்தான் இஇலக்கணம் என்று சொல்கிறோம். இஇப்போது, 'தமிழில் உள்ள சொற்புணர்ச்சி…

தெரிந்தாலும் சொல்லாதிரு

கரு திருவரசு ----------------- 1. உருவம் தெரியாமல் ஓசையே இன்றி அருவமாய் அஃது வரும் 2. பலவித ஓசையில் பைய உரக்க எழும(து) எவருக்கும் உண்டு 3.…

பாரதி பாடாத பாட்டு

கரு திருவரசு எடுப்பு பாரதி பாடாத பாட்டு - இஇது பாரதி பாடாத பாட்டு - இஇனிக்கும் பழத்தமிழே உனக்குத் தாலாட்டு - பாரதி தொடுப்பு சீரதிகம்…

அத்தை மகள்!

கரு.திருவரசு எடுப்பு அத்தை மகளே அந்த நிலவு - அவள் அசைந்துவந்தால் எங்கும் அழகு! - அத்தை தொடுப்பு மெத்தை மெத்தையாய் மேகங்களே! மேகங்கள் அசைவில் மோகங்களே!…