October 23, 2003
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் அடைமழை இன்னும் இரண்டொரு நாட்கள் தொடரப் போவது நிச்சயம். ஒவ்வொரு துளியும் வரிவரியாக தடிதடியாக கூட்டாளிப் பேரிரைச்சலோடு சாய்ந்தபடி இறங்குவதைப் பார்க்க கொஞ்சம்…
October 16, 2003
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் பக்கத்தில் நடந்த ராணியைப் பார்த்துக் கேட்டான் செல்வம். “தம்பி கட்டையா வளத்தியா ? ” கட்டையா ? உன்னை விட உசரம். அப்பாக்குப்…
October 10, 2003
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் ‘றத்தம்’ ஒரேயடியாக உறைஞ்சு கட்டிபத்தி தலை பொறுக்க விறைச்சது போல இருந்தது செல்வத்திற்கு அதைக் கேட்டதும். “அவரையா! ” அவன் சத்தம் வெறும்…
October 2, 2003
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் கோட்டைச் சுவர் தெரியாமல் நீளத்துக்கு புதிதாக வளர்த்திருந்த சவுக்கு மரம் மணந்தது. கோட்டை வாசல் பிள்ளையாரடியில் ஏகே 47ன் மினுக்கம். சைக்கிள் ரோதைக்குள்…
September 25, 2003
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் 15 பிறந்த மண்ணின் அவா பிடித்தவனாய் ஊரை ஒரு முழுச்சுற்று சைக்கிளில் சுற்றி வந்தும் செல்வத்திற்கு கெலி அடங்கவில்லை. குடியிருப்புகளின் பருமனுக்கு ஏற்ற…
September 18, 2003
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் 14 கொக் கொக் கொக்கோக்கோ நேரத்தைப் பார்த்தான் செல்வம். இரவு பத்தரை மணி. என்ன சின்னம்மா இந்த நேரத்தில கூவுது. முந்தி கிழக்கு…
September 11, 2003
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் (13) “கனவிலயும் நினைக்கேல்லை இந்தப் பிள்ளை இப்பிடி ஒரு காரியத்தைச் செய்யுமென்டு. வளர்ப்பில குறையா படிப்பிச்சதில குறையா உடுப்பில குறையா என்னத்தில குறை…
September 4, 2003
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் பொன்னுத்துரை மாமா அப்பாவுக்கு இரண்டாந் தாரம் கட்டிக் கொடுக்க செருப்புத் தேயத் திரிந்த போது அவனுக்கு பதினாலு வயசு. அம்மா பூவும் பொட்டுமாக…
August 28, 2003
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் ஒழுங்கை தூரத்தில் தெரிந்ததும் கொஞ்சம் இருட்டுப் பட்டபின் வந்திருந்தால் வசதியாயிருந்திருக்கும் என நினைத்தான் செல்வம். ஒன்றரை நாள் பிரயாண அலுப்பு. தண்ணி வெண்ணியோ…
August 22, 2003
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் (10) பஸ் முகப்பைப் பார்த்தான் செல்வம். நீட்டு பிரேமில் புத்தர் படம் மெக்கா படம் லட்சுமி படம் பிள்ளையார் படம் இயேசு படம்…