January 1, 2004
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் செல்வத்திற்கு பார்க்கப் பயம் - பார்க்கவும் வேண்டும் - பார்க்க விரும்பாதது கண்ணில் பட்டுவிடுமோவென்ற தயக்கம். ஜீப்பை விட்டு இறங்காமல் வளவிற்குள் பார்த்தான்.…
December 25, 2003
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் உள்ளே தகரக்குடிசை இருப்பதை ஜீப்பின் ஓட்டத்தில் காட்டியும் காட்டாமலும் மறைத்துக் கொண்டிருந்த சோளஞ்சோலை சூழ்ந்த வளவு. செருகி வைத்த மாதிரி தொங்கும் நீண்ட…
December 18, 2003
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் அந்தத் தனித்த இலையான் கிட்டத்தட்ட பத்து மைல்களுக்கும் கூடுதலாக தன்னோடு மிகுந்த சிநேகத்துடன் அங்கிங்கெனாதபடி எங்கும் பறந்த வண்ணமாய் ஒன்றாக பயணம் செய்து…
December 11, 2003
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் செல்வத்தை நித்திரை 'நல்லா அமத்திப் போட்டுது '. தேங்காய் துருவும் சத்தம் காதுகளை கறார் புறார் என விறாண்டுவது போலிருக்க, தூக்கம் கலைந்து…
December 4, 2003
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் கூப்பிட்ட குரலுக்கு எட்டிப் பார்க்கிற வசதியில் தங்கச்சிமாரின் வீடுகள் ஒரு வேலிக்குள் இருந்தன. தெருப்படலையைத் திறந்ததும் முன்னுக்கிருப்பது மூத்தவள் ராணியுடையது. வசந்தியின் வீட்டுக்குப்…
November 27, 2003
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் செவ்வந்திக்குப் பின்னால் வெள்ளைக்காரரைக் கண்டதும் புட்டுத்தட்டை அரைகுறையில் அப்படியே வைத்துவிட்டு கையைக் கழுவிக் கொண்டு அறைக்குள் ஓடினான் செல்வம். அவனும் பார்த்திருக்கிறான் -…
November 20, 2003
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் 'உதவி ஒத்தாசை ' செய்வது என்பதற்கு பரிமாணங்கள் நிறைய. கேளாமலே செய்வது. கேட்டுச் செய்வது. கேட்டும் செய்யாமலிருப்பது. பேருக்காகச் செய்வது. பின்னுக்கு உதவும்…
November 13, 2003
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் செல்வம் நேராக சலூனுக்கு வந்தபோது அப்போதுதான் வெட்டி முடிந்தவர் சிம்மாசனத்திலிருந்து இறங்கி அரைவாசியாகிப் போன தன் தலையை அப்படியும் இப்படியும் திருப்பி கண்ணாடியிடம்…
November 6, 2003
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் சலூனில் முடிவெட்ட நாலு பேர் காத்திருந்ததைக் கண்டு வீட்டிற்குத் திரும்பி நடந்தான் செல்வம். பொங்கல், வருசப்பிறப்பு போன்ற பெருநாள் காலங்களில் சலூனில் இப்படி…
October 30, 2003
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் “ஆரது ?” தந்திக்காரன் வாசலில் மணியடித்துக் கேட்டது மாதிரி திகிலோடு ஆரது என்று மீண்டும் கேட்டார் பொன்னுத்துரையார். தந்தி நல்லதுக்கும் வரும். கெட்டதுக்கும்…