திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ஜோதிர்லதா கிரிஜா

Total Contribution: 139 Articles

ஜோதிர்லதா கிரிஜா

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 9

ஜோதிர்லதா கிரிஜா ரங்கநாத சாஸ்திரியின் பூசிமெழுகினாற்போன்ற பேச்சு தேவராஜனைப் புருவம் உயர்த்த வைத்தது. “நீர் என்ன சொல்றீர், சாஸ்திரிகளே ? வரதட்சிணைப் பணத்தை ஏத்திட்டாப் பாராட்ட வேண்டாத…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 8

ஜோதிர்லதா கிரிஜா அவள் கணவன் தாசரதி சின்னக்குளத்தில் மதுரை மீனாட்சி பாடசாலையில் ஆசிரியராக இருந்தான். கல்வி கற்பிப்பதோடு மட்டுமின்றி மாணவர்களிடம் நல்லொழுக்கத்தையும் விதைக்க வேண்டியவன் நியாயம் தெரியாதவனாக…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 7

ஜோதிர்லதா கிரிஜா தாசரதி சொன்ன பதிலும், அப்போது அவன் முகத்தில் மிக இயல்பாகத் தோன்றிய உற்சாக எதிர்பார்த்தல் கலந்த மகிழ்ச்சியும் இன்றளவும் பங்கஜத்தைத் துடிதுடிக்கச்செய்து அணுஅணுவாய்க் கொன்றுகொண்டிருக்கும்…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 6

ஜோதிர்லதா கிரிஜா பங்கஜத்தின் கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல், பாகீரதி மாமி சில நொடிகள் வரை தொண்டைக் குமிழ் ஏறி இறங்க மவுனமாக இருந்த பிறகு, “உங்கப்பாவுக்கு…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 5

ஜோதிர்லதா கிரிஜா அவள் முதுகில் விளைந்த குறுகுறுப்பின் விளைவுதான் சமையற்கட்டில் வேலையாக இருந்த பங்கஜம் தன்னையும் அறியாமல் திரும்பிப் பார்த்தது. காமாட்சியின் கணவன் ஏற்கெனவே தன் மீது…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 4

ஜோதிர்லதா கிரிஜா பத்மநாபனும் காவேரியும் அன்றிரவு முழுவதையும் கிட்டத்தட்ட உறங்காமலே கழித்தார்கள் என்று சொல்லலாம். அப்போதுஅவர்களிடையே நடந்த உரையாடல்கள் வத்தலப்பாளையத்துக்குப் போய்ச் சம்பந்தம் பேசிவிட்டு வந்து விட்டாற்போலவும்,…

மறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம்- 3

ஜோதிர்லதா கிரிஜா வாசல் வழிநடையில் நின்றுகொண்டு தன்னைப் பார்த்து ‘இளித்த’- அவளுக்கு அப்படித்தான் தோன்றியது- வள்ளியைக் காவேரி ஓர் எரிச்சலுடன நோக்கினாள். அவளது முகம் கணத்துள் சுருங்கிப்…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 2

ஜோதிர்லதா கிரிஜா “அம்மா! சாஸ்திரி மாமாக்கு கூஜாவில தீர்த்தம் தறியா ?” என்றவாறு வந்து நின்ற துர்க்காவைப் பார்த்துச் சிரித்த காவேரி, “ஆயுசு நூறு சாஸ்திரிகளுக்கு. இந்தா,”…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 1

ஜோதிர்லதா கிரிஜா ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு கதை இருக்கிறதாமே ? அதாவது அவனது சொந்தக் கதை. இவ்வாறு ஒரு பிரபல எழுத்தாளர் சொன்னது இந்த நேரத்தில் எனக்கு…

சிந்திப்போம், பிறகு சிரிப்போம்!

ஜோதிர்லதா கிரிஜா நாக்குக்கு நிறைவளிக்கும் அறு சுவை நமக்குத் தெரியும். இனிப்பு, கசப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு, உப்பு ஆகிய இவை தினமும் நம் உணவில் சேர்ந்தால்…