May 4, 2006
ஜோதிர்லதா கிரிஜா தன் வருங்காலச் சம்பந்தியம்மாள் பார்வதியுடன் பேசிவிட்டு அவர்களது வில்வண்டியிலேயே காவேரி வீடு திரும்பிய போது அப்பளம் இட்டு முடித்திருந்த மாமிகள் காத்துக்கொண்டிருந்தார்கள். வீடு திரும்பி…
April 27, 2006
ஜோதிர்லதா கிரிஜா ‘அவங்களையும்தான்’ என்று பதில் சொன்ன சின்னக்கண்ணுவை வள்ளி வியப்பாகப் பார்த்தாள். “அதெப்படீடி அம்புட்டு நிச்சியமாச் சொல்றே? அவங்களுக்கும் தனியா ஏதானும் அடையாளம் இருக்குதா?” என்று…
April 20, 2006
ஜோதிர்லதா கிரிஜா அத்தியாயம் - 17 பங்கஜத்தை அடையாளம் தெரிந்துகொண்டவளைப் போல் வள்ளியும் நடப்பதை நிறுத்திவிட்டு அவளை உற்றுப் பார்த்தாள். “என்னம்மா? தெரியல்லீங்களா? நான்தாம்மா, வள்ளி. சின்னக்கொளத்துல…
April 14, 2006
ஜோதிர்லதா கிரிஜா செங்கல்பாளையம் போய்த் திரும்பிய அன்று முழுவதும் சாமிநாதனுக்குத் தூக்கம் வரவில்லை. இப்படியும் அப்படியுமாய்ப் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தான். கதவு திறந்த பங்ககஜத்தின் நெருக்கத்தில் பார்த்த முகம்…
April 7, 2006
ஜோதிர்லதா கிரிஜா பாகீரதி நல்லவள்தான். இருந்தாலும், படிப்பறிவற்ற கிராமத்துப் பெண்களுக்கே உரிய வம்பு வளர்த்தல் எனும் இயல்புக்கு அவள் விதிவிலக்காக இல்லை. இப்போது கூட அவள் ஏற்பாடு…
March 31, 2006
ஜோதிர்லதா கிரிஜா சாமிநாதன் மறுபடியும் உட்கார்ந்தான். பஞ்சாட்சரம் எழுந்து சமையற்கட்டுக்குப் போனார். அப்பா எழுந்ததைக் கண்டதுமே, பங்கஜம் கதவு மறைவிலிருந்து நகர்ந்துகொண்டாள். ஏதோ பாத்திரங்களை அடுக்குவது போன்ற…
March 24, 2006
ஜோதிர்லதா கிரிஜா ஜோசியர் பஞ்சாட்சரத்தின் வீடு என்று சொல்லிச் சிவராமன் காட்டிய அந்தச்சிறு வீடு தன்னுள் அப்படி ஒரு படபடப்பை உண்டாக்குவானேன் என்று எண்ணித் தன்னைப்பற்றிய வியப்பில்…
March 17, 2006
ஜோதிர்லதா கிரிஜா தன்னை மறந்த நிலையில் தலை தெறிக்க ஓடிக்கொண்டிருந்த பங்கஜத்துக்கு அந்தக் காலை மந்த வெயில் நேரத்தில் வேர்த்துக்கொண்டிருந்தது. தன் கையில் கொள்ளிக்கட்டை இருந்ததும், அதிலிருந்து…
March 3, 2006
ஜோதிர்லதா கிரிஜா இரண்டிரண்டு படிகாளய்த் தாவித் தாவி மாடியிலிருந்து கீழே இறங்கிய சாமிநாதன் அவசர நடையில் வாசலுக்குப் போய் நின்றான். தெருத் திருப்பத்தில் அந்தப் பெண் தன்…
February 24, 2006
ஜோதிர்லதா கிரிஜா ரங்கநாத சாஸ்திரிகள் சொல்லியிருந்த நல்ல நேரத்தில் பத்மநாபன் தேவராஜனின் வீட்டை யடைந்தார். அவர் சென்ற நேரத்தில் தேவராஜன் வாசல் திண்ணையை ஒட்டினாற்போலிருந்த தமது அறையில்…