திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ஜோதிர்லதா கிரிஜா

Total Contribution: 139 Articles

ஜோதிர்லதா கிரிஜா

இந்தியாவில் இந்து-முஸ்லிம் ஒற்றுமை

ஜோதிர்லதா கிரிஜா இந்து-முஸ்லிம் இணக்கம் என்பதாய் ஒன்று இந்தியாவில் இம்மியும் இல்லை யென்று எந்த முட்டாளய்யா பகன்றது ? அந்த நாள் பாராளுமன்றம் மீது குண்டுவீசித் தகர்க்க…

மூன்று குறுங்கவிதைகள்

ஜோதிர்லதா கிரிஜா இட ஒதுக்கீடு அரிசனங்களுக்கு இன்னமும் செய்கிறோம் “இட ஒதுக்கீடு” அரசு செய்தால் மட்டும் நமக்கு ஏன் திடுக்கீடு ? ---- ஒழுக்கம் ஒருத்தியோடு ஒழுக்கமாய்…

புதிய சாதிகள்

ஜோதிர்லதா கிரிஜா ”அம்மா, அம்மா!” என்று; ஒரு குரல் வாசற்புறத்திலிருந்து தயக்கமாகவும் தேய்ந்தும் கேட்டது. குரல் யாருக்கு உரியது என்பதை ஊகிக்க முடியாதவாறு அது அடங்கி ஒலித்ததால்,…

தவறித் தெறித்த சொல்!

ஜோதிர்லதா கிரிஜா இருமனம் கலந்தால் திருமணம் என்பது ன்றோர் வாக்கு இருப்பினும் என் மகளைக் காதலிப்பவன் - சரியான புறம்போக்கு! வரதட்சிணை ஈதல் நலம் என்றான் !…

ஆசாரப் பூசைப் பெட்டி

ஜோதிர்லதா கிரிஜா அனந்தராமனுக்கு அவனது அலுவலகத்தில் அப்படித்தான் பெயர். எப்படித்தான் பெயர் ? 'ஆசாரப் பூசைப் பெட்டி! ' அப்படி ஒரு பெயரைத் தன் அலுவலகத் தோழர்கள்…

கலைக்கண் பார்வை

ஜோதிர்லதா கிரிஜா படித்து முடித்துப் பன்னாள் ன பின்னும், பணி யேதும் கிடைக்கவில்லை அவளுக்கு. துடிதுடித்துப் போனாள் அவள் தன் வயோதிகத் தாயே எத்தனை காலம்தான் வடித்துக்கொட்டுவாள்…

முன்னோடி

ஜோதிர்லதா கிரிஜா காலைத் தூக்கி நின்றாடிக் காளியை வென்றதில் சிவனிடம் கடுகளவு கண்ணியமும் கண்கிலோம் யாம்: மேலோங்கிய கற்புணர்வால் (கூச்சத்தால்) தலை தாழ்த்தி நின்றிட்ட காளிக்கே எமது…

மேல் நாட்டு மோகம்

ஜோதிர்லதா கிரிஜா ராஜம்மா குளியலறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்ட சிறிதே நேரத்தில் கிணற்றடிப் பக்கம் முழுவதும் கும்மென்று சோப்பின் மணம் கமழத் தொடங்கிற்று. கொல்லைப் புறத்தில் பற்றுப்…

காதலாவது, கத்திரிக்காயாவது!

ஜோதிர்லதா கிரிஜா (முன் குறிப்பு - பொதுவாக, பிறர் சொல்லும் எதையும் நான் இதுகாறும் கதையாக எழுதியதில்லை. ஏன் ? ‘கவிதை’ யாகவும்தான். னால், பல்லாண்டுகளுக்கு முன்னர்…

இது தாண்டா ஆஃபீஸ்!

ஜோதிர்லதா கிரிஜா அந்த மைய அரசு அலுவலகத்துள் வீணா காலடி எடுத்து வைத்த போது சரியாக மணி 8.50. மின் தடங்கலால் மின் தூக்கி (lift) வேலை…