March 4, 2001
கோகுல கிருஷ்ணன். ** சேவல்கூவியதுகண் விழித்தான்கசாப்புக்கடைக்காரன். காலியானடிபன்பாக்ஸால்மிச்சமிருக்கிறது இன்னும்அம்மாவின் வாசம். தொலைக்காட்சித் திரையில்பதியவில்லைமனதுதிண்ணையில் தாத்தாவின் இருமல். குப்பையில்கிடக்கிறதுகிழித்து எறியப்பட்டநேற்று. அன்னையர்தின வாழ்த்து அட்டைவிற்றுக்கொண்டிருக்கிறாள் அனாதைச் சிறுமி. பள்ளிக்கூடமணியோசைவேகமாய்…
February 26, 2001
கோகுல கிருஷ்ணன். 'இதுக்கு மூத்திரம் கழுவியே மூச்சு நின்னுடும் எனக்கு ' முனகிக் கெ 'ள்ளும் அம்மா; 'ஆசுபத்திாிச் செலவுலயே ஆஸ்தி கரைஞ்சிடுச்சி ' அலுத்துக் கொள்ளும்…
February 19, 2001
கோகுல கிருஷ்ணன். நான் பிறந்தபோது பாட்டி சொன்னாளாம் அம்மா போல என்று. தலைமுடி மட்டும் தாத்தா போல முத்தத்துடன் சொல்வாள் அத்தை. குளிக்க மறுத்து அழுது புரண்டபோது…
February 4, 2001
கோகுல கிருஷ்ணன். நான்கு வயதில் அம்மாவின் கைப்பிடித்து நான்கு தெரு தாண்டி முருகன் கோவில் செல்லும்; ாசாமி கண்ணைக் குத்தும்ா அம்மாவின் வார்த்தை நம்பி கை கூப்பி…