August 25, 2002
எஸ். வைதேஹி. இடைப்பட்ட காலங்களில் நழுவி விழுந்தது காலத்தின் திசைகளும் காற்றின் வீச்சமும் மனதின் மலை இறங்கிய அண்ட வெளியின் கனவில் சொர்க்கமாய் நிழல்களில் கிடந்த பிம்பங்களும்…
July 28, 2002
எஸ். வைதேஹி. பரந்த வெளியில் கிடக்கிறேன் நீ உதிர்த்த வார்த்தைகளினிடையே. என் கனவுகளுக்கும் அவ்வப்போது வரும் உன் பற்றிய நினைவுகளுக்கும் இடையே சிக்கிக் கொண்டிருக்கிறது நான் சொல்ல…
July 14, 2002
எஸ். வைதேஹி. நட்டு வைத்த மரங்களெல்லாம் நாலா பக்கமும் சிதறி கிடக்க கண்ணில் பட்டதையெல்லாம் விதைகளாக்கி அதிக சிரத்தையுடன் ஆசீர்வதித்து வளர்த்து வந்தேன். நட்ட விதைகள் முட்கள்…
June 29, 2002
எஸ். வைதேஹி. காற்றின் வீசல் ஜன்னல் தாண்டி என் முகம் அறைந்து சாயல் ஈர்த்துக் கொண்டது. உருவமற்ற முகத்தினூடே விடைபெற்றுக் கொண்டது, இடுக்குகளில் தொங்கிய உணர்ச்சியற்ற எண்ணங்கள்.…
June 23, 2002
எஸ். வைதேஹி. கண் சொருகும் வேளை விழித்தெழும் மூளைக்குள் நாகம். சுற்றிப் பரவும் காற்றில் நான் எப்போதோ விட்டு வைத்த என் எச்சத்தின் விஷம். கண்ணுக்குத் தெரியா…
June 17, 2002
எஸ். வைதேஹி. நீ சொன்ன இடத்தில் எல்லாம் பூத்துக் கொண்டிருந்தது எனக்கு பிடித்ததாய் நான் சொன்ன பூ. நீ பேசிய போதெல்லாம் அழகாய் வீசிக்காட்டியது நம் ஊரில்…
June 2, 2002
எஸ்.வைதேஹி. மண்ணைத் தொடும் முன்பு கிளறி விடும் வெப்பத்தையும், ஆற்றிவிடும் மரங்களின் தலைகளையும். பிசுபிசுத்து ஒட்டும் காற்றின் அழுகைகள் கையில். குளித்து முடித்திருக்கும் விளக்குப் பொதி நிறைந்த…
May 25, 2002
எஸ். வைதேஹி. பாம்பு உதிர்த்த சட்டை பாறை ஈர்க்கும் முறைப்பான மத்திய நேரத்தில் காயும் வெய்யில். முந்தைய நாட்களின் பூக்களும், புறாக்களுமாய் தோன்றிய நீ எனக்கு. செங்கல்…
May 18, 2002
எஸ். வைதேஹி. அக்கறையிலும் இக்கரையிலுமாய் நானும் நீயும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள நாம் விட்ட காகிதக்கப்பல்கள் கூழாங்கற்கள் இடித்து கரை பல தாண்டி கடந்து போயின. சுவர் கோழி…
May 12, 2002
எஸ். வைதேஹி. உடல் முழுதும் அனல் தலை பரவும் குருதி நிஜம் மறுத்து எனை பிரியும் நிழல்கள். ரோட்டோர பாதை மடிப்பில் வெய்யில் தொங்க க்ஷமை மூடிய…