திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சூர்யா லட்சுமிநாராயணன்

Total Contribution: 29 Articles

சூர்யா லட்சுமிநாராயணன்

மிஸ்டர் மாறார்

சூர்யா லட்சுமிநாராயணன்எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஒருவேளை இருந்திருப்பின் (இப்படி ஒருவேளை என்று சிந்திப்பதில் நான் பழக்கப்பட்டுவிட்டேன்) நான் இதைத்தான் வேண்டியிருப்பேன். கடவுளே அந்த காமன் மேன்…

அன்பு மகள்

சூர்யா லட்சுமிநாராயணன்அன்பு மகள் புகை உடலுக்கு பகை என்று எழுதப்பட்டிருக்கும் அட்டைக்கு எதிர்த்தாற் போல் நின்று கொண்டு, ஆழ்ந்து ரசித்தபடி புகை விட்டுக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன், அந்த…

அன்பு மகள் (தொடர்ச்சி)

சூர்யா லட்சுமிநாராயணன்‘எந்த ஏ.பி.சி.டி.யை சொல்லிக் கொடுக்க இவ்வளவு தொகை சற்று அதிகம்தான். வேறு என்ன செய்வது. சேமிப்பில்தான் கை வைக்க வேண்டும். எவ்வளவுதான் ஒழித்து; வைத்தாலும் பிடுங்கப்பட்டு…

ஏமாற்று ஏமாற்று

சூர்யா லட்சுமிநாராயணன் ராகவன் கடந்த 25 வருடங்களாக சினிமா துறையில் மேக்கப் மேனாக பணியாற்றி வருகிறான், அனைவரிடமும் தான் சார்ந்த தொழிலில் நல்ல பெயர் எடுத்துள்ளான், இந்த…

விரல் வித்தை

சூர்யா லட்சுமிநாராயணன் எனக்குத் தெரிந்து அவன் கைகளை கழுவியதே இல்லை. சாப்பிடுவதற்கு முன் என்றால் கூட பரவாயில்லை, சாப்பிட்ட பின்னும் கூட. அவன் கைகளை துடைப்பதற்கென்று ஒரு…

பழிக்குப் பழி

சூர்யா லட்சுமிநாராயணன்நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவித்த அந்த 3 கொடூரர்களுக்கு உலகின் மிகச் சிரமமான தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு அது முடியும் என்று தோன்றவில்லை. வெகு சிரமமான…

பழிக்குப் பழி – 2

சூர்யா லட்சுமிநாராயணன்2 நாள் கழித்து என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்வதற்காக பள்ளிக்கு வந்தேன். அங்கே துணைத் தலைமையாசிரியர், விடுமுறைக் கடிதம் கொடுக்காதவர்களை அடித்துக் கொண்டிருந்தார். அந்த…

மழை

சூர்யா லட்சுமிநாராயணன் குளிர்ந்த நீரின் முதல் துளி உடலின் மேல் தோலை ஸ்பரிசிக்கும் சில்லென்ற முதல் உணர்வு அனுபவிக்கும் ஆசை பிறந்த முதல் பருவம் இளம் பருவம்.…

அநாகரிகமான விவகாரம்

சூர்யா லட்சுமிநாராயணன் தந்தை தனது 5 வயது குழந்தையிடம்  கையில் பிராகரஸ் ரிப்போர்ட்  பயந்து போன மனநிலையில் குழந்தை கண்ணன்  அவன் அமர்ந்த…