April 25, 2010
சூர்யா லட்சுமிநாராயணன் மொழி என்று ஒன்று இருக்கும் வரை அதற்காக போராடவில்லை என்றால் (அது ஆரோக்கியமானதாகவே இருப்பினும்) சாப்பிடக்கூடிய உணவானது தொண்டைக் குழியை விட்டு உள்ளே போகமாட்டேன்…
April 25, 2010
சூர்யா லட்சுமிநாராயணன் சென்ற வாரம் ஏற்பட்ட கனவில் மிகுந்த ஆச்சரியமான விஷயம் ஒன்று நடந்துவிட்டது. அப்படி நிகழ்வதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் ஃபிராய்டின் கனவுகளின் விளக்கத்தின் படி…
March 19, 2010
சூர்யா லட்சுமிநாராயணன் குபுகுபுவென சூடான ரத்தம் கொப்பளித்துக் கொண்டு வெளியேறிய போது கத்தியானது பாதி தலையைத்தான் வெட்டியிருந்தது. கால்கள் இரண்டும் வெடுக்வெடுக்கென இழுத்துக் கொண்டன. இதயம் இன்னும்…
March 12, 2010
சூர்யா லட்சுமிநாராயணன் எல். பிரபாகரனின் வஞ்சம் அப்போதுதான் எனக்குத் தோன்றியது. இது மழை பெய்யும் காலம் அல்லவே என்று, ஜன்னல் திறந்துதான் இருந்தது. ஆனால் நியாயமாக பாலைவனத்தில்…
January 28, 2010
சூர்யா லட்சுமிநாராயணன்சாலையோர மேடையில் தூணில் சாய்ந்தபடி மேய்ந்து கொண்டிருந்த அந்த இரு கண்களுக்கும் சொந்தக்காரன் ராகவன். 35 வயதை கடந்திருந்த அவனது இளமை தனக்கு ஜோடி சேர்க்க…
January 21, 2010
சூர்யா லட்சுமிநாராயணன்களப்பணி ஆற்றுவது குறித்த முக்கியமான 3 அடிப்படை பாலபாடம் 1. ஏழை-எளிய மக்களுக்கு இலவச வேட்டி-சேலை வழங்குதல் 2. ஏழை-எளிய மக்களுக்கு இலவச உணவு வழங்குதல்…
December 18, 2009
சூர்யா லட்சுமிநாராயணன் என் மென்னியை பிய்த்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது பேரண்ட பிரபஞ்சத்தில், தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு முக்கோண மூலையில், நான் மட்டும் தனியாய், ஏனோ…
December 4, 2009
சூர்யா லட்சுமிநாராயணன்இதுபுரிந்து கொள்ளவே முடியாத குழப்பமான விஷயமாகத்தான் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் இப்பொழுது விஷயம் தெளிவாகிவிட்டது. அவன் சாலையின் வலப்பக்கமாகத்தான் போவான். அவன் இடது கையால் தான்…
November 29, 2009
சூர்யா லட்சுமிநாராயணன்அலுவலகத்தின் ஒட்டு மொத்த பார்வையும் ஒரே நேரத்தில் ஈர்க்கக் கூடிய ஆற்றல் அவளிடம் அப்படி என்ன இருக்கிறதெனத் தெரியவில்லை. அவள் என்னவோ பார்ப்பதற்கு சுமாரான அழகோடுதான்…
November 6, 2009
சூர்யா லட்சுமிநாராயணன்தாத்தா இது அவ்வளவு சாதாரணமான விஷயமாக தோன்றவில்லை. இதுகுறித்து முழு விசாரணை நடத்தியே ஆகவேண்டும். யோசித்துப் பார்த்தால் உலகில் சகஜமாக நடக்கக் கூடிய விஷயமாகத்தான் தோன்றியது.…