திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சத்யானந்தன்

Total Contribution: 28 Articles

சத்யானந்தன்

திரை கடல்

சத்யானந்தன் - கடலின் அருகில் செல்வதில் அலை ஓசையைத் தவிரவும் பல அசௌகரியங்கள் உண்டு சில தர்ம சங்கடங்களும் ஆமைகளைக் கொத்திப் போக கழுகுகள் வட்டமிடும் மீன்களின்…

சிறிய சிறகு

சத்யானந்தன் இந்தச் சிறிய வெள்ளை இறகு என் தந்தையின் அறையில் இருந்தது. வீழ்ந்ததா வீழ்த்தப் பட்டதா சிறு பறவையின் சிறகா அல்லது பெரிய பறவையின் உள்ளிறகா பறவைகள்…

சத்யானந்தன் கவிதைகள்

சத்யானந்தன் 1. வழி இன்னும் சற்று நேரத்தில் உணவகம் நீங்கி மேற் செல்ல வேண்டும் எலிப்பொறிகள் இடையே விரையும் வாகனங்கள் விதவிதமாய் சாலைகள் சந்திகள் வழிகாட்டிப் பதாகைகள்…

இலக்கியவாதிகளும் சோளக்காட்டு பொம்மையும்

சத்யானந்தன் தமிழ் சினிமா அல்லது வணிக சினிமா எதிலும் ஒரு எளிய கதை உண்டு. ஒரு பணக்கார அப்பா தன் மகனைத் தேடிக் கொண்டிருப்பார். அப்போது கதாநாயகன்…

சத்யானந்தன் கவிதைகள்

சத்யானந்தன் 1.வேறெங்குமில்லை தோல் தோலின் நிறம் அடையாளமாய் உரைகல்லாய் பச்சோந்தித் தோலை பாம்புச் சட்டை போல் அணியாவிட்டால் நிர்வாணம் நிறம் சுமக்கும் துணிகளாய் சில கொடிகள் அதிகாரத்தின்…

அறிவியல் என்னும் வழிபாடு

சர் சி.வி.ராமன் தமிழில் மொழிபெயர்ப்பு சத்யானந்தன் (18.11.1950 அன்று ஆக்ரா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நோபல் பா¢சு பெற்ற அமரர் சர் சி.வி.ராமன் ஆற்றிய உரையின் தமிழாக்கம்)…

முகம்

சத்யானந்தன் "யாராவது வந்து எடுங்கள்" என்பது போல "லேண்ட் லைன்" மணியொலி செய்து கொண்டிருந்தது. வீட்டில் வேறு யாரும் இல்லாததால் துரையரசன் மாடியிலிருந்து கீழே வந்து எடுக்க…

சத்யானந்தன் கவிதைகள்

சத்யானந்தன் 1.வானவில் காலதாமதமாய் கூரையிலேறிக் கூவியது சண்டைச் சேவலா என அவதானிக்கவில்லை புத்தகச் சுமையில் கொதிக்கும் தாரில் செருப்பு சிக்கித் தவிக்கையில் மீட்டுக் கரை சேர்த்த விரல்களின்…