May 18, 2002
ஆனந்தன் வெட்கப்படு பெண்ணே..! உன் உதட்டில் பூக்க அந்த புன்னகைக்கும் ஆசை! 0 அந்த பூவின் கண்களில் பொறாமை உன் உதட்டில் பூத்த புன்னகையைப் பார்த்து! 0…
May 5, 2002
ஆனந்தன். என் நினைவுகள் என்னைக் கேள்வி கேட்டது என்றேனும் நான் செய்தது எள்ளளவேனும் சரியா என்று! என் மூச்சுக் காற்றே என்னை வெறுக்கும் மரணத்தின் படுக்கையில் என்…
April 28, 2002
ஆனந்தன் காலையில் எழுப்பி குளியலிட்டு, தலை சீவி அலங்கரித்து, பசி தனித்து பள்ளி அனுப்பி வரும் வரையில் தவம் கிடந்து, வந்தபின் கலைப்பேடுத்து, உன்னோடு தானும் படித்து…
April 21, 2002
ஆனந்தன் என் கம்மிரமான நடை என்னையே பெருமிதத்தது! அரங்கு முழுவதும் அக்ரோசமான ஒலி! அரியனை எறியதும் அரவே நிறுத்த செல்லவேண்டும்! என்னை வாழ்த்தும் ஒலி என்பதால் என்னால்…
April 14, 2002
ஆனந்தன். முகத்தின் ஒளியில் கருகியதுதான் - உன் கூந்தலோ! அதன் கருமை கண்ட அந்த அண்டங் காக்கைக்கும் ஆனந்தம்! தனக்கொன்று இல்லை என்று தனக்குள் வருந்திய நிலவின்…
April 7, 2002
ஆனந்தன் ***************** கண்ணாடி இரேழு உலகம் தேடி உன் அழகுக்கு நிகரான ஒன்றைக் கண்டேன் அழகே...! ***************** அன்பே... அன்னையின் தாலாட்டுக்குப் பிறகு மயங்கியது உன் கால்…
March 30, 2002
ஆனந்தன் கடும் மலையையும், பரந்த உலகத்தையும், அகன்ற வானத்தையும், ஆழ் கடலையும், ஆட் கொண்ட விஞ்ஞானமும், உன் கட்டுப்பட்டில்! நான் துங்கும் போது நூறுக் கால்கள் மூளைக்கும்…
March 24, 2002
ஆனந்தன் இரவுக்கே குளிரெடுக்கும் அமொிக்காவில் உஷ்ணக் காற்றை சுவாசித்து என் அறையில் முழு உடலும் பாதி உயிருமாய் உன் நினைவில் வதைகிறேன் ஊர் சுற்றி களைத்து பசியோடு…
March 24, 2002
ஆனந்தன் கட்டையாக, கொஞ்சம் குட்டையாக தூரமாய் ஒர் உருவம் தொிந்தால், ஓடி ஓளிந்த காலமது. அவர் விட்ட அறையில் அந்த கோவைப் பழமும் தோற்றுப் போகும் -…
March 24, 2002
ஆனந்தன். பள்ளிக்கு செல்ல பயந்து பல்வலி என்று சொல்லி படுக்கையை இறுருக்கி கட்டிய - அந்த பழைய நினைவுகள் இனிக்கிறது! பள்ளிக்கு செல்வதாக சொல்லி பாதியில் மாந்தோப்பில்…