“மணல் வீடு” என்னும் இரு மாத இதழை கொண்டு வரும் முயற்சி

This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue

அறிவிப்பு


ஒரு மாற்றிதழுக்கான முயற்சியாக மே ஒன்று முதல் “மணல் வீடு” என்னும் இரு மாத இதழை கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறோம்.

கலை, இலக்கியத்தோடு மட்டும் நில்லாது நாட்டார்வழக்கியல்,விளிம்பு நிலை வாழ்வியல் என இன்னும் பல கூறுகளை-‍ தமிழ் நிகழ் உலகம் அதிகம் தொடாத இடங்களை பதிவு செய்யும் முனைப்போடு “மணல் வீடு”இயங்கும்.

இந்த மாற்றிதழ் முயற்சியில் தங்களையும் பங்குபெற அன்புடன் அழைக்கிறோம்.

படைப்புகளை இம்மின்னஞ்சல்(manalveedu@gmail.com) முகவரிக்கு அனுப்பலாம்.

ச‌ந்தா விவ‌ர‌ம்:
ஆண்டுச் ச‌ந்தா : ரூ 100
ஐந்தாண்டுச் ச‌ந்தா: ரூ 500

ச‌ந்தாவை ஐசிஐசிஐ வ‌ங்கியில் பின்வ‌ரும் க‌ண‌க்கு எண்ணில் செலுத்த‌லாம். A/C:611901517766

த‌ங்க‌ளின் ஆத‌வ‌ர‌வினை வ‌ர‌வேற்கிறோம்.

மிக்க அன்புடன்,
ம‌ண‌ல் வீடு குழும‌த்தார்.

தொட‌ர்பு ம‌ற்றும் வெளியீடு:
மு.ஹ‌ரிகிருஷ்ண‌ன்,
ஏர்வாடி,
குட்ட‌ப்ப‌ட்டி அஞ்ச‌ல்,
மேட்டூர் வ‌ட்ட‌ம்,
சேல‌ம் மாவ‌ட்ட‌ம்‍ 636453
தொட‌ர்பு எண்: 98946 05371


manalveedu@gmail.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு