நவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும் – ஜமாலன் – புத்தக அறிமுகம்
அன்பின் நண்பர்களே
புலம் வெளியீடாக வந்துள்ள
” நவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும் ” – ஜமாலன்
என்ற நூலின் அறிமுகமும் கலந்துரையாடலும் வரும் 30.06.2010 அன்று மாலை 6:00 மணிக்கு
தேவநேயப் பாவாணர் நூலகச் சிற்றரங்கத்தில்(LLA – Mini Hall ) நடைபெறுகிறது,
அனைவரும் வருக!
—
Thanks & Regards
E. Loganathan