அன்புடையீர்

This entry is part of 31 in the series 20100613_Issue

ஞாநி


அன்புடையீர்
வணக்கம்.

நான் என் நண்பர் அருளின் அழைப்பின்பேரில் ஜூன்16 அன்று அமெரிக்காவில் உள்ள ஒஹையோ மாநிலத்தின் கொலம்பஸ் நகரத்துக்கு வருகிறேன். ஜூலை 11 வரை அமெரிக்காவில் இருப்பேன். பாஸ்ட்டன், நியூயார்க், நியூஜெர்சி,வாஷிங்டன் செல்லும் திட்டம் உள்ளது. என்னை சந்திக்கவோ பேசவோ விரும்பும் அமெரிக்க நண்பர்கள் என் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம். gnanisankaran@gmail.com

நன்றி

ஞாநி
12.6.2010

Series Navigation