தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிக்கு ‘மக்கள் விருது 2008’

This entry is part of 42 in the series 20090115_Issue

கு.ந.தங்கராசு


இனியவர்களே, வணக்கம் !
நமது தாய்த்தமிழ் மழலையர் மற்றும்
தொடக்கப்பள்ளிக்கு மக்கள் தொலைக்காட்சி
சிறந்த பள்ளிக்கான ‘மக்கள் விருது 2008’ விருதினை
12.1.2008 அன்று வழங்கி சிறப்பித்துள்ளது.
மக்கள் விருது 2008 நிகழ்ச்சி 14.1.2008
பொங்கல் அன்று மாலை 6.03 மணிக்கு
மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது என்ற
செய்தியை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறேன்.
கு.ந.தங்கராசு
தாய்த் தமிழ்ப் பள்ளி,
வள்ளலார் நகர்,
திருப்பூர்.
9843944044

Series Navigation