காலச்சுவடு நடத்திய சுந்தரராமசாமி -75 சிறுகதைப் போட்டியில் எம்.கே. குமார் எழுதிய சிறுகதை முதல் பரிசு பெற்றிருக்கிறது
Published May 29, 2008 • By
ஜெயந்தி சங்கர்
அறிவிப்பு
இனிய வலையுலக நண்பர்களுக்கு,
வணக்கம்.
காலச்சுவடு நடத்திய சுந்தரராமசாமி -75 சிறுகதைப் போட்டியில் நண்பர் எம்.கே. குமார் எழுதிய சிறுகதை முதல் பரிசு பெற்றிருக்கிறது.
நெஞ்சு நிறைக்கும் இவ்வினிய செய்தியை உங்களனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் பேருவகை கொள்கிறேன்.
http://yemkaykumar.blogspot.com/
19/04/08, சென்னையில் நடந்த காலச்சுவடு ஒருநாள் பண்பாட்டு நிகழ்வில், எம்.கே.குமார் சார்பில் அவரது தமையன் அப்பரிசினைப் பெற்றுக் கொண்டார்.
எம்.கே.குமாருக்கு உள்ளார்ந்த வாழ்த்துக்கள்!
அன்புடன்,
ஜெயந்தி சங்கர்