ஐந்தாவது தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா ஆவணி 2006

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

அறிவிப்பு


ஃ படைப்புக்கள் கிடைக்க வேண்டிய கடைசி நாள் யூலை 10 ம் நாள் (துரடல 10இ2006)

ஃ படைப்புக்கள் 30 நிமிடங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

ஃ படைப்புக்களின் மொழி தமிழாக இருத்தல் வேண்டும்.

ஃ படைப்புக்களுடன் அதில் பங்குபற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகா;கள் பட்டியல் இணைக்கப்படவேண்டும்.

ஃ படைப்புக்களின் தயாரிப்பாளரின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் இணைக்கப்பட வேண்டும்.

ஃ தோ;வுக் குழவின் முடிவே இறுதியானது.

ஃ படைப்புக்கள் அனுப்ப வேண்டிய முகவரி

Independent Art Film Society of Toronto

4 Castlemore Avenue,

Markham, Ontario

Canada L6C 2B3

ஃ மேலதிக தொடர்புகளுக்கு

905-887-7457, 416-450-6833இ 416-400-6406

905-887-7457> 416-450-6833, 416-400-6406

rathan@rogers.com, www.iafstamil.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு