நடை வாசி

This entry is part [part not set] of 44 in the series 20090813_Issue

இனியவன்


உழைத்து
உண்டு
வாழ்ந்து
களித்து
சலித்து கிடக்கும்
வாழ்வுப் பெருவெளி
அசுத்தம் செய்யாதீர்கள்
சாலைகளை

quill@tachyon.in

Series Navigation

இனியவன்

இனியவன்