திண்ணை அட்டவணை – சூன் 12 , 2002

This entry is part [part not set] of 29 in the series 20020617_Issue

தற்கொலை விகிதாசாரத்தில் இந்தியாவில் முதலிடம் வகிக்கும் மானிலம் – கேரளா

கேரளாவின் தற்கொலை விகிதாசாரம் – ஒரு லட்சத்திற்கு 32 பேர்

இந்தியாவின் தற்கொலை விகிதாசாரம் – ஒரு லட்சத்திற்கு 11 பேர்

2000-ம் ஆண்டு கேரளாவில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை – 9304

மிக அதிகமான தற்கொலைகள் நடந்த மாவட்டம் : வயநாடு

மிகக் குறைவான தற்கொலைகள் நடந்த மாவட்டம் : மல்லப்புரம்

2001-ம் ஆண்டு தமிழ் நாட்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை – 11290

2001-ம் ஆண்டு தமிழ் நாட்டில் அரசியல் காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை – 1584

2000-ம் ஆண்டு தமிழ் நாட்டில் அரசியல் காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை – 1451

2001-ல் தேர்வில் தோல்வி கண்ட மாணவர்கள் தமிழ் நாட்டில் தற்கொலை செய்துகொண்ட எண்ணிக்கை – 185

இந்தியாவில் தற்கொலைகளில் , தமிழ் நாட்டுத் தற்கொலை எண்ணிக்கையின் விகிதாசாரம் – 10 சதவீதம்

கேரளாவில் 18- வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் விகிதாசாரம் : 9.1

மல்லப்புரத்தில் 18-வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் விகிதாசாரம்: 36

Series Navigation