மாங்காய் சட்னி
Published June 17, 2002 • By

தேவையான பொருட்கள்
2 பச்சை மாங்காய்கள்
1/2 கிலோ தயிர்
2 பச்சை மிளகாய்கள்
1/2 கோப்பை புதினா இலைகள்
1/2 கோப்பை கொத்துமல்லி இலைகள்
1 தேக்கரண்டி ஜீரகம்
உப்பு தேவைக்கேற்ப
மாங்காய்களை வெட்டி, தயிரில் போட்டு எல்லா மற்ற பொருட்களையும் போட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து சட்னியாக ஆக்கவும்.