This entry is in the series 20010805_Issue


மைதா மாவு –அரை ஆழாக்கு

பால் –1கரண்டி

சர்க்கரை –1ஆழாக்கு

நெய் –1கரண்டி

ஏலக்காய் –1

கேசரிப் பவுடர் –1சிட்டிகை

பாலில் ஒருகரண்டி நீர் சேர்த்து, கேசரிப் பவுடரைப் போட்டு, மைதா மாவையும் சேர்த்துக் கரைத்துவைத்துக் கொள்ளவும். அரை மணி கழித்து சர்க்கரையைப் பாகு வைத்து இளம்பாகு வந்தவுடன் மைதா மாவுக் கரைசலைக் கொட்டி நெய்யும் சேர்த்துக் கிளறவும். ஏலக்காய்ச் சேர்த்து நன்றாகக் கிளறிப் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கி வைக்கவும்.

கோதுமை மாவையும் மேற்கண்ட முறையில் அல்வா செய்யலாம்.

Series Navigation