மெளனமே பாடலாய் ….
வசீகர் நாகராஜன்

எனக்கான உன் வார்த்தைகளும்
உனக்கான என் வார்த்தைகளும்
நமக்குள்ளேயே
மூழ்கிக் கிடக்கின்றன ….
எங்கெல்லாமோ அலைபாயும்
நம் பேச்சு கவனமாய் தவிர்த்திடும்
பல நினைவுகளை … நிஜங்களை ….
தொடர்கிறது நம் பயணம்,
மேகம் சூல்கொண்ட
சூரியனை இரசித்தபடி ….
vasikar@சுahoo.com
VNagarajan@us.imshealth.com
About வசீகர் நாகராஜன் - ஆங்கில மூலம் : லேங்ஸ்டன் ஹுயுக்ஸ் (1902-1967)
வசீகர் நாகராஜன் - ஆங்கில மூலம் : லேங்ஸ்டன் ஹுயுக்ஸ் (1902-1967)
View all 15 articles →