மலேசியக் கவிஞர் இளம்வழுதியின் புதிய நூற்றாண்டுத் தமிழர் நூல் வெளியீடு
அறிவிப்பு
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்
மலேசியக் கவிஞர் இளம்வழுதியின்
புதிய நூற்றாண்டுத் தமிழர்
நூல் வெளியீடு
துலைமை: ஆர்.என்.லோகேந்திரலிங்கம்
(தலைவர் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்)
காலம:; ஜுலை 7ம் திகதி பி.ப.6.00 மணி
இடம்: நல்லூர்க் கந்தசாமி கோயில் மண்டபம்
(நகக்கற் மக்காவன் – 7 நக்கற் அவனியு, யுனிற் 2)
மலேசியக் கவிஞர் பெ.மு. இளம்வழுதியுடனான கலந்துரையாடலும் இடம்பெறும்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
த.சிவபாலு
செயலாளர்
thangarsivapal@yahoo.ca