This entry is in the series 20040325_Issue


தேவையான பொருட்கள்

1/2 கிலோ பேரீச்சம்பழம் (கொட்டைகள் எடுத்து பாதியாக அரிந்தது)

1/4 kg sugar

1/4 கிலோ சர்க்கரை

1/4 கிலோ பால்கோவா

1/4 கிலோ செமோலினா

1 சிட்டிகை நட்மெக்

1 கோப்பை நெய்

4-5 பச்சை ஏலக்காய்

செய்முறை

நெய்யை சூடாக்கி அதில் ஏலக்காயையும் செமோலினாவையும் போடவும். சிறிதே பழுப்பு நிறம் வரும் வரை வறுக்கவும். இதில் உடைத்த பேரீச்சம் பழம் மற்றும் சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து தண்ணீர் வற்றும் வரைக்கும் கலக்கவும். இதில் கோவாவையும் நட்மெக்கையும் சேர்த்து 2 நிமிஷங்கள் கலக்கி இதனை எடுத்து சற்றே நெய்தடவிய ஒரு நீண்ட தட்டில் ஊற்றி வைர வடிவமாக நறுக்கி கொள்ளவும். இதன் மீது காய்ந்த தேங்காய்த்தூளை போட்டு அழகுபடுத்தலாம்.

Series Navigation