- பத்து கவிதைகள்
- அன்பு
- காற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் !
- தன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு
- கிணத்தினுள் இறங்கிய கிராமம்
- தமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது ?(கட்டுரை: 27)
- சம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)
- தாகூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு !
- மன மோகன சிங்கம்!
- பெயர் முக்கியம்!
- பெயரிலி!
- தமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா
- பிறந்த நாள்
- நூல் வெளியீட்டு விழா
- குரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது’
- பெயர்வு: புலமும்! புலனும்?
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)
- நம் பையில் சில ஓட்டைகள்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9
- கடல் மீன்
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3
- தீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி
- ‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்! – கல்வி!
- சார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”
- இலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு
- எத்தகைப் படைப்பு இந்த மனிதன் !
- அவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது !
- ஒப்பனை உறவுகள்
- ஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா
- “Aalumai Valarchi” book release function
- ஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்
- ’புத்தகங்கள்’
- காதலும் காமமும்
- கவிதைகள்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்
- கொஞ்சமாய்ப் பேசுவோம், ஆன்மிகம்
- உண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”
- Last Kilo byt – 13 : ஆடை..
- இளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா
- FILCA Film festival schedule
- நாய்கள்
- நாசமத்துப் போ !
- ஹெண்டர்சன் பட்டி மன்றம்
இப்னு பஷீர்
சமீபத்தில் ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. American Council of Learned Societies என்ற அமைப்பு சையிது குதுப் என்ற எகிப்து அறிஞர் அரபியில் எழுதிய நூலை ஆங்கிலத்தில் “Social Justice in Islam” என்ற தலைப்பில் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள். அதன் முதல் பதிப்பு 1953-ல் வெளிவந்தது. இந்நூலின் மொழி பெயர்ப்பாளர் ஜான் ஹார்டி (John B. Hardie) அவரது முன்னுரையில் எழுதுகிறார்:
“The name of the faith was significant; Islam means committing oneself to God, and those who do so are Muslims. The terms Muhammedanism and Muhammedan are frequently used in the West, but are not popular among Muslims themselves, since they hold, and rightly, that they are not worshippers of Muhammad, who was simply the Messenger or Apostle of Allah.”
‘இந்த மார்க்கத்தின் பெயர் முக்கியமானதொரு விஷயம். இறைவனுக்குக் கடமைப் பட்டவராக ஒருவர் தம்மை ஆக்கிக் கொள்வதற்குப் பெயர்தான் இஸ்லாம். அவ்வாறு செய்பவர்கள் முஸ்லிம்கள் ஆவர். ‘முகமதியம்’ ‘முகமதியர்’ போன்ற சொற்கள் மேற்கத்தியர்களால் அதிகமாக பயன்படுத்தப் பட்டாலும் முஸ்லிம்களிடையே இவற்றிற்கு ஆதரவு இல்லை. அவர்கள் முஹம்மதை வணங்குபவர்களல்ல என்பதால் அவர்கள் சொல்வது சரிதான். முஹம்மது ஒரு இறைத்தூதர்தானே தவிர வணங்கப் படுபவர் அல்லர்.’
இந்த வாசகங்களை எழுதிய ஜான் ஹார்டி ஒரு முஸ்லிம் அல்ல என்றாலும் இஸ்லாமைப் பற்றி அவர் சரியாக புரிந்து வைத்திருப்பதாக தெரிகிறது.
ஊதுற சங்கை ஊதி வைப்போம்!
-இப்னு பஷீர்
ibnubasheer@gmail.com
http://ibnubasheer.blogsome.com/