This entry is in the series 20010204_Issue


வெல்லம் –100கிராம்

ஏலக்காய் –2

எலுமிச்சம் –1மூடி

சுக்கு –ஒரு சிறு துண்டு

இரண்டு டம்ளர் தண்ணீரில் வெல்லத்தைப் பொடி செய்து போடவும். அரை மணி நேரம் கழித்து ஒரு கரண்டியால் நன்றாகக் கலக்கிப் பின் அந்த வெல்ல ஜலத்தை வடிகட்டிவிட்டு ஏலப்பொடி போட்டு, எலுமிச்சம்பழத்தையும் பிழிந்து நன்றாகக் கலக்கவும். சுக்கையும் நன்கு பொடி செய்து கலக்கவும். பானகம் தயார்.

Series Navigation